​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய சேவை விவகாரம்: வோடபோன் சிஇஓ அரசை வலியுறுத்துவதாகத் தகவல்

இந்தியாவில் வோடபோன் தனது சேவையை தொடர்ந்து வழங்கிட ஏதுவாக முதலீடு செய்ய வேண்டும் எனில், கட்டணத் தொகை பாக்கி விவகாரத்தில் தங்களுக்குத் தரப்படும் நெருக்கடியை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வோடபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரீட்...

விவசாயிகளுக்கான "பண்ணை செல்லிடப்பேசி செயலி" அறிமுகம்

விவசாயிகளுக்கு, அவர்களின் நிலத்தின் மண்ணின் தன்மை, சாகுபடிக்கு ஏற்ற பயிர் எது, காலநிலை மாற்றம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும், "பண்ணை செல்லிடப்பேசி செயலி" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின், "பண்ணை செல்லிடப்பேசி செயலி" மற்றும் ஜியோ அக்ரி...

ரிங்டோன் நேரம் 30 வினாடிகளாக இருக்க வேண்டும்

செல்போன் அழைப்புமணி 30 வினாடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. செல்போனில் ஒருவர் அழைக்கும்போது 30 வினாடிகளுக்குள் அழைப்புமணி நின்றுவிடுவதாக புகார் எழுந்தது. இதனால் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடைந்து வருவதாக...

இந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா வோடபோன்?

தொலைத்தொடர்பு சேவையில் நஷ்டம் அதிகரிப்பதாக கூறப்படுவதால், இந்தியாவிலிருந்து, வோடபோன் நிறுவனம் வெளியேறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம், இந்தியாவில் தனித்து இயங்கிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடபோன்-ஐடியா...

தீபாவளிக்கு புதிய வரவு - மாசு குறைந்த பசுமை பட்டாசு

தீபாவளி என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசுகள். இந்த ஆண்டு புதிய வரவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையிலான பசுமை பட்டாசுகள் சிவகாசியிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளன. பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் அதிக சத்தம், கரும்புகை ஆகியவற்றால் சுற்றுச் சூழல் மாசு...

செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 117 கோடியாக உயர்வு

நாடு முழுவதும் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 117 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 116 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஜியோ நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 84 லட்சத்து 45...

5ஜி சேவைக்கான ஏலத்தொகை அதிகமாக இருப்பதாக ஏர்டெல் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பேட்டி

மொபைல் போன்களுக்கான சேவை கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இது குறித்து பேசிய அவர், தற்போதைய கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்றார். ரிலையன்ஸ்...

ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கலைப்படைப்புக்கள்

லண்டனில் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கலைப்படைப்புக்களை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ரிஜென்ட்ஸ் பார்க்கில் நிஜச் சிலைகளோடு ஆங்காங்கே கண்ணுக்குப் புலப்படாத கலை அதிசயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கும் மக்கள் உற்சாகமடைகின்றனர். ஃபிரீஸ் (Frieze) எனப்...

டிரம்பின் வழக்கறிஞருடைய கூட்டாளிகளாகக் கருதப்படும் 2 பேர் கைது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞருடைய கூட்டாளிகளாகக் கருதப்படுபவர்களும், அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணை குழு சம்மன் பெற்றவர்களுமான இருவர் வெளிநாடு தப்ப முயன்றதாக டல்லஸ் விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர். 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட...

ஜி ஜின்பிங் வல்லமை பெற்ற ஆளுமை..!

இந்திய சீன உறவை வலுப்படுத்தும் விதமாக தமிழகத்தின் பாரம்பரியக் கலை நகரான மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகிறார்.  சீன அரசியல் வரலாற்றில் வலிமை மிக்க 3 ஆவது தலைவர் என போற்றப்படும் ஜி ஜின்பிங் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... மன்னராட்சிகளாலும்,...