​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் நேற்று...

24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை  வானம் பொதுவாக...

தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்...

தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் பனி மூட்டம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் காலை நேரங்களில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படுமென...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகல்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றாக விலகியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலையே காணப்படும். தமிழகம், புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடனும்...

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகும்

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே...

11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர்,...

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்...

தமிழகத்தில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும்..!

தமிழகத்தில் மழை நின்றதையடுத்து ஈரப்பதம் அதிகமாகி உள்ளதால் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இருநாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,...