​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னையில் உள்ள வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலக துணை பதிவாளராக பணியாற்றியவர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி...

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம்... துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக நேரடியாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 3 லட்சம் ரேஷன் அட்டைத்தாரர்கள் உள்ளனர். இதில் சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும்...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்  2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்....

8,888 பேரை தேர்வு செய்வதற்கான சீருடைப்பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உத்தரவு

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெறுவது கேலிக்கூத்தாக இருப்பதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமை செயலாளர் மனுதாக்கல்

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் அவர் மீதான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து...

சிஏஏவுக்கு எதிராக நாளை நடைபெற இருந்த சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு இடைக்கால தடை ...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்த, சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு  இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, புதன்கிழமை...

சிட்டி யூனியன் வங்கியா? சீட்டிங் யூனியன் வங்கியா ? ரூ.1 கோடியே 30 லட்சம் அபேஸ்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, சிட்டி யூனியன் வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து, 2 கோடியே 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை திருடியதாக வங்கி மேலாளர் மற்றும்...

யுபிஎஸ்சிக்கு நிகராக டிஎன்பிஎஸ்சி மாற்றப்படும் : அமைச்சர் ஜெயகுமார்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நிகராக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக...

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.  டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார். வருங்காலங்களில் இதுபோல நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம்...

நடிகர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு...

நடிகர் சங்க தேர்தலுக்கு தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதே சமயம் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து...