​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை அண்ணாசாலை-செனடாப் சாலையில் சோதனை முன்னோட்டம் மீண்டும் தொடரப்பட்டது

சென்னை அண்ணாசாலை-செனடாப் சாலையில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சோதனை முன்னோட்டம் மீண்டும் தொடரப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து நடைமுறையில் இருந்தது. இப்பணிகள் முடிவடைந்ததை...

செனடாப் சாலை சந்திப்பில் பூங்கா அமைப்பது குறித்து திட்டம்

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டையிலுள்ள செனடாப் சாலை சந்திப்பில் சீரான வாகன போக்குவரத்துக்காக ரவுண்டானா பூங்கா அமைக்க போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பணிகள் அண்ணா சாலையில் நடந்த காரணத்தால் நந்தனம் சந்திப்பில் கடந்த சில ஆண்டுகளாக ஒருவழி போக்குவரத்து மட்டுமே...

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை அண்ணாசாலையில் நாளை முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பான பணிகள் முடிவடைந்ததால், சேமியர்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வி.என்.சாலை வழியாக தியாகராயநகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு இருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், செனடாப் சாலையில் இருந்து வரும்...