​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இதுவரை ட்ரைலர்தான்..... பிரதமர் மோடி பஞ்ச் டயலாக்

சிறு,குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஊழலுக்கு எதிராக அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் இப்போது உரிய இடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.  ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்...

தாமிரபரணி கரையில் தவிக்கும் கிராமங்கள்..! நல்ல குடிநீருக்காக காத்திருப்பு

தூத்துக்குடி மாவட்டம்  முக்காணி தாமிரபரணி ஆற்றுக்குள் ராட்சத போர்வெல் அமைத்து ரசாயன ஆலை ஒன்று நீரை உறிஞ்சிவரும் நிலையில் கழிவுநீர் கலந்த நீரை முறையாக சுத்திகரிக்காமல் குடி நீராக விநியோகம் செய்வதால் முக்காணி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடல்நலக்...

சிசிடிவி கண்காணிப்பில் கிராமத்துக்கு பாதுகாப்பு

தர்மபுரி அருகே 200 குடும்பங்களே வசிக்கும் கிராமத்தில், நகரங்களுக்கு இணையாக சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிப்பதுடன், சிறப்பான அடிப்படை வசதிகளுடன் அசத்தி வருகிறது. தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் வழியில் உள்ளது சி.புதூர் என்ற கிராமம். 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்...

மத்திய பட்ஜெட் 2019-2020

2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்.. நிதியமைச்சர் உரை: புதிய இந்தியாவை உருவாக்க இந்த புதிய அரசு பதவி ஏற்றுள்ளது வரலாற்றிலேயே அதிகமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானது இளம் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் அதிக அளவில்...

மெரினா கடற்கரையில்... தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் அடி பம்புகள்

சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரை மணலில் அமைக்கப்பட்டுள்ள அடிபம்புகள் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. பருவமழை பொய்த்த காரணத்தால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக...

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர்

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 14 கோடி குடும்பங்களுக்கு இன்னும் சுத்தமான நீர் கிடைக்காத நிலை இருப்பதாக அவர் கூறினார். அனைத்து குடும்பத்திற்கும் சுத்தமான...

அந்தமான் நிக்கோபாரில் 3 தீவுகளுக்கு பெயரை மாற்றி அறிவித்தார் பிரதமர் மோடி

அந்தமான் நிக்கோபாரில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்றி அறிவித்த பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் நினைவாக 75 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.  2 நாள் அரசு முறைப் பயணமாக அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு பிரதமர்...

நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியம் என பொதுமக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மக்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.  2 நாள் அரசு முறைப் பயணமாக அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். ஞாயிறன்று கார் நிகோபார் சென்ற அவர்,...

அடிப்படை வசதி வேண்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் மக்கள்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாகக் கூறும் கிராம மக்கள், அதிகாரிகள் தங்கள் குறைகளை கண்டுகொள்வதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.  திருக்கோவிலூர் அடுத்த மொகலார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....

தமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்துக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தயாராகும்படி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் ஞாயிறன்று விடுக்கப்பட்டுள்ள அதி கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு...