​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மனித உரிமைகள் தொடர்பான ஆம்னெஸ்டி நிறுவன அலுவலகங்களில் சோதனை

மனித உரிமைகள் தொடர்பான ஆம்னெஸ்டி தொண்டு நிறுவனத்தின் பெங்களூரு மற்றும் டெல்லி அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக எழுந்த புகாரையடுத்து கடந்த 5ம் தேதி வழக்குப் பதிவு செய்த சிபிஐ, இந்த சோதனையை நடத்தியுள்ளது. டெல்லியில்...

உன்னாவோ பாலியல் வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை

உன்னாவோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உத்தரப்பிரதேச எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்கள் உட்பட 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டு...

நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 110 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். டெல்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, புனே, ஜெய்ப்பூர், கோவா, ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இந்த...

110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். பணமோசடி, ஊழல் புகார் உள்ளிட்ட வெவ்வேறு 30 வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர். இந்நிலையில், அவ்வழக்குகள் தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்...

வங்கிக் கடன் மோசடி : நாடு முழுவதும் 18 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

வங்கிகளில் ஆயிரத்து 139 கோடி ரூபாய் அளவுக்கு கடன்வாங்கி மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில், 60க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கடன் மோசடியில் ஈடுபட்டவர்களை...

50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக நாட்டின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். வங்கிகளில் தாங்கள் பெற்ற கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு...

பிரபல வைர வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

மும்பையில் பிரபல வைர வியாபாரி ஜத்தின் மேத்தாவின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். forever precious jewellery and diamonds ltd என்ற பெயரில் மும்பையிலும் அகமதாபாதிலும் அவர் வைர நகைகள் தொழில் புரிந்து...

மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடமாற்றம்...!

குட்கா வழக்கில் விசாரணைக்கு ஆளான மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத் குமார், சக காவலர்கள் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்குமார், தனக்கு கீழ் பணிபுரியும் காவலர்கள் 4 பேர் தன்னை மிரட்டியதாக காவல்துறை...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் குண்டர்சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்....

அரியானா முன்னாள் முதலமைச்சர் ஹூடா வீட்டில் சி.பி.ஐ சோதனை

அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் புபிந்தர் சிங் ஹூடா வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஹூடா முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பத்திரிகை அலுவலகம், சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நிறுவனத்துக்கு...