​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒத்த செருப்பு சைஸ் 70..!! பக்தி முத்தியதால் பரவசம்

கரூர் அருகே சாமி கனவில் வந்து கூறியதாக ஒருவர் சொன்னதை நம்பி சாமிக்கு காணிக்கையாக செலுத்த பெரிய அளவிலான ஒத்த செருப்பை செய்து சிலர் தலையில் சுமந்து சென்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்களின் பரவசம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ஒத்த...

டாப்சிலிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி நாள் கொண்டாடப்பட்டது. வனத்துறை மூலம் பராமரிக்கபட்டு வரும் சின்னதம்பி யானை...

இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையோர புளியமரத்தில் மோதி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, முன்னாள் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயற்சித்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், சாலையோர புளியமரத்தில் மோதி உயிரிழந்துள்ளார். வெண்ணந்தூர் பாலிக்காடு அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான சந்துரு என்பவர், திருச்செங்கோட்டிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது...

புதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். அரசின் கோப்புகளில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கையெழுத்திட மறுப்பதைக் கண்டித்து தொடர்ந்து 5வது நாளாக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில்...

பிடிபட்டது சின்ன தம்பி யானை..!

உடுமலைப்பேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த காட்டு யானை சின்னத்தம்பி, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில், டாப்சிலிப் வரகளியாறு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில், கடந்த 15 நாட்களாக,...

சின்னதம்பி யானையை பிடிப்பதில் வனத்துறைக்கு சிரமம்

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூரில் முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னதம்பியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாலை 4 மணி அளவில் கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பிக்கு வாய்க்கால் அருகே பலா பழங்களை வனத்துறையினர் கொடுத்தனர். சின்னதம்பி முன்னேறி வரும் பட்சத்தில் பிடிப்பதற்கு...

சின்னதம்பி யானையை பிடிப்பதற்கான பணிகள் துவங்கியது

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூர் கரும்பு தோட்டத்தில் உள்ள காட்டுயானை சின்னதம்பியை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.  திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து முன்னேறிய காட்டுயானை சின்னதம்பி தற்போது கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. 15 நாட்களாக போக்கு காட்டி வரும்...

சின்னதம்பி யானையை பிடித்து வனத்துறை கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சின்னதம்பி யானையை பிடித்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரிய வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னத்தம்பி யானையை பிடிக்க...

சின்னதம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து, ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்பக் கூடாது? - உயர்நீதிமன்றம்

காட்டுயானை சின்னதம்பிக்கு இயற்கை உணவுகளை கொடுத்துப் பழக்கி, ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்பக் கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  காட்டுயானை சின்னதம்பியை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதன் நடமாட்டம்...

இன்றைய கதாநாயகனாக உள்ள காட்டுயானை சின்னதம்பியை துன்புறுத்தும் நோக்கம் இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்

இன்றைய கதாநாயகனாக உள்ள காட்டுயானை சின்னதம்பியை துன்புறுத்தும் நோக்கம் இல்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சின்னத்தம்பியின் நிலை குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினசரி கதாநாயகனாக மாறிவிட்ட...