​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணி முகர்ஜியிடம் சிறையில் சிபிஐ இன்று விசாரணை...

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் அப்ரூவரான இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று மும்பை சிறையில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி தொடர்புடைய, நிதிப்பரிவர்த்தனைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள்...

கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு..

காதல் விவகாரத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி மீது இளைஞன் ஒருவன் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவரை, குத்தாலத்தைச் சேர்ந்த முத்தமிழன் என்பவன்...

சிறையில் உறக்கமின்றி இரவைக் கழித்த ப.சிதம்பரம்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உறக்கமின்றி இரவைக் கழித்ததாக கூறப்படுகிறது. கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ப.சிதம்பரத்துக்கு சிறைவாசம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சுமார் 600 முதல் 700...

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக இன்னும் இரு தினங்களுக்குள் தண்ணீர் திறக்க வேண்டும் என கடைமடை பகுதி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியின் கொள்ளவான 47.5 அடியில் தற்போது 46 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் முழு கொள்ளவு எட்டிய...

கார்த்தி சிதம்பரம் செலுத்திய பிணைத் தொகையை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதற்காக கார்த்தி சிதம்பரம் பிணைத் தொகையாக செலுத்தியிருந்த 10 கோடி ரூபாயை விடுவிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்ததில் முறைகேடு...

திகாரில் சிறை நாட்களைத் தொடங்கிய ப.சிதம்பரம்..!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மேற்கத்திய கழிவறையுடன் தனி அறை வழங்கப்பட்டுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அவருக்கு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அங்கிருந்து திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ப.சிதம்பரம்,...

ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால்...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம்...

ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பணமோசடி வழக்கில், ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே சிபிஐ காவல் முடிவுக்கு வந்தாலும், அமலாக்கத்துறையால் சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த...

தமிழக எம்.பி.க்களுடன் தெற்கு ரயில்வே தலைமை அதிகாரிகள் ஆலோசனை

திருச்சி, மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட தமிழக எம்.பி.க்களுடனான தெற்கு ரயில்வே தலைமை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தக்கூட்டம், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி...