​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காரில் உறங்கிய ஓட்டுனர் கொலை..! காதலி கூட்டாளியுடன் கைது

சென்னை மதுரவாயலில் வாடகை கார் ஓட்டுனரை கொலை செய்து காரில் உறங்குவது போல படுக்க வைத்து சென்ற காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த மதுரவாயல் ஏரிக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் கடந்த 16ஆம் தேதி காரில் இறந்து...

வகுப்பறை வன்முறையால் விபரீதம்..! மாணவன் தற்கொலை.!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேசன் பள்ளி வகுப்பு அறையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த சண்டையில் மயக்கமடைந்த மாணவர் இறந்து விட்டதாக கருதி தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி வகுப்பறையில் மாணவர்கள்...

எலெக்ட்ரிக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

சென்னை போரூரில் எலெக்ட்ரிக் கடையில் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. சர்வண்லால் என்பவரின் கடையில் கடந்தவாரம் கொள்ளை நடந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போரூர் போலீசார், மர்ம...

ஒரே நாளில் வாய்பேச முடியாத இளைஞரையும், தனியார் நிறுவன ஊழியரையும் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னையில் ஒரே நாளில் வாய் பேச முடியாத இளைஞரையும், தனியார் நிறுவன ஊழியரையும் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஏர்டெல் ஊழியரான அருண், கடந்த திங்கட் கிழமை அதிகாலை நடந்து சென்ற போது...

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஷேர் ஆட்டோக்களை திருடி விற்று வந்த இருவர் கைது

சென்னையில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷேர் ஆட்டோக்களை திருடி விற்று வந்த இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்து கைது செய்தனர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், சூளப்பள்ளம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த தனது ஷேர் ஆட்டோவை காணவில்லை...

கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையின் போது நேற்று முன் தினம் 4 கோடி ரூபாய் பறிமுதல்

சென்னையில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து வருமான வரித்துறை சோதனையின் போது நேற்று முன் தினம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.கே. குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர்...

திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதில் மர்மம் - ரமண தீட்சிதர்

திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதில் மர்மம் இருப்பதாக முன்னாள் பிரதான அர்ச்சகரான ரமண தீட்சிதர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடமுழுக்கு நடத்துவதற்காக கோவில் மூடப்படுவது மற்றும் இந்த நாட்களில் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படும் என...

திருவல்லிக்கேணியில் உள்ள நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பெண்கள் கைவரிசை

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நகைக் கடையில் 12 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள அஷ்ரஃப் என்பவர் நகைக் கடைக்கு நேற்று முன்தினம் 3 பெண்கள் வந்துள்ளனர். அப்போது கடையில் அஷ்ரஃபின்...

கூடுவாஞ்சேரியில் மாமூல் தர மறுத்த தள்ளுவண்டி கடைக்காரருக்கு அடிஉதை

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மாமூல் கேட்டு தள்ளுவண்டி வியாபாரியை ரவுடிகள் தாக்கினர். ஜிஎஸ்டி சாலை ஓரமாக தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி விற்றுவந்த முதியவரிடம், அதே பகுதியை சேர்ந்த சிவா, சதிஷ் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்ததால், இருவரும் சேர்ந்து முதியவரை...

உள்ளாடையை முகமூடியாக பயன்படுத்திய கொள்ளையன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், உள்ளாடையை (underwear) முகமூடியாக அணிந்து கொள்ளையடிக்க புகுந்த திருடனின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலகம் ஒன்றின் தடுப்பை உடைத்தபடி உள்ளே புகும் கொள்ளையன், முகமூடியாக குத்துச்சண்டை வீரர்கள் அணியும் உள்ளாடையை  அணிந்துள்ளான். ஆனால், சிசிடிவி...