​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சினிமா பாணியில் திட்டம்..! சிக்கிக் கொண்ட ஏட்டையா...

சென்னையில் லஞ்சம் தர மறுத்த தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளரை பழிவாங்க கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயன்ற போலீஸ்காரரை தேடி வருகின்றனர். திரைப்படத்தில் வருவது போன்று காரில் கஞ்சா வைத்த போலீஸ் ஏட்டு சிக்கியது எப்படி என...

ராஜஸ்தானில் பணம் திருடATM இயந்திரத்தை வெடிவைத்து உடைத்தபோது, ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பல்

ராஜஸ்தானில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள், ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து உடைத்தபோது, ரூபாய் நோட்டுகளும் எரிந்து சாம்பலாகின. ஆஜ்மீர் நகரில் பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையம் குண்டுவெடித்து சிதைந்து போன தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

லஞ்சம் கொடுக்காததால் கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த தலைமைக் காவலர்

சென்னை பட்டினப்பாக்கத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக இருக்கும் தனது நண்பருக்கு லஞ்சம் தர மறுத்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளரை பழி வாங்குவதற்காக, அவரை கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த தலைமைக் காவலர், சிசிடிவி கேமரா காட்சி மூலம்...

கமுதியில் தி.மு.க. பிரமுகரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பிரமுகரை தாக்கியதாக, செயல் அலுவலர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, திமுகவைச் சேர்ந்த கேசவன் என்பவர் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,...

கோயில் திருவிழாவில் இரு பிரிவினர் மோதல்

நாமக்கல்லில் கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கற்களை வீசி ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொண்டனர். வண்டிகார தெருவில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினர், ஊர்வலத்தில் பங்கேற்றவர்களிடம் வேண்டுமென்றே...

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் சித்ரா பௌர்ணமி கிரிவலம்

சித்ரா பௌர்ணமியை யொட்டி, திருவண்ணாமலையில் பழமையான அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டுள்ளனர். சிவபெருமானின் அக்னி தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று,  அண்ணாமலையை வலம் வருதல் சிறப்பு என நம்பப்படுகிறது. அதன்பேரில் பௌர்ணமிகளில் சிறந்த சித்ரா பௌர்ணமியான ஞாயிறன்று கிரிவலம்...

Face Tracker என்ற நவீன மொபைல் போன் செயலி மூலம் செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த போலீஸ்

சென்னையின் பல பகுதிகளில் தொடர் செயின் பறிப்புச் சம்பவங்களை அரங்கேற்றி வந்த கொள்ளையனை, ஃபேஸ் ட்ரேக்கர் என்ற நவீன மொபைல் போன் செயலி மூலம் போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை அபிராமபுரம் சிருங்கேரி மட சாலையில்,  வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக...

டெல்லி மெட்ரோவில் 13 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் 13 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தற்போது டெல்லி மெட்ரோவில் 183 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் 44 ரயில் நிலையங்கள் நடப்பாண்டில் செயல்பாட்டுக்கு வருகின்றன. செயல்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் 9 ஆயிரம் சிசிடிவி...

பாதசாரிகளை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இலங்கைத் தமிழர்கள் 2 பேர் கைது

சென்னை - வளசரவாக்கத்தில் சாலையைக் கடக்க முயன்ற பாதசாரிகளுடன் வாக்குவாதம் செய்ததோடு, காரை ஏற்றி கொல்ல முயன்றதாக இலங்கை தமிழர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வளசரவாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த சரவணன் என்பவர், திங்களன்று மாலை, நண்பர்கள் இருவருடன் ஆழ்வார்திருநகரில்...

வாடகைக் காரில் தவறவிட்ட பணத்தை செலவு செய்த ஓட்டுநர் கைது

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் வாடகைக் காரில் தவறவிட்ட பணத்தை செலவு செய்த அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் ரஷீத் என்பவர் கடந்த 13-ம் தேதி சென்னை சென்ட்ரல் வந்து அங்கிருந்து வாடகைக் கார் மூலம் சென்னை விமான...