​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முகமூடி கொள்ளையர் கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  தாமரைக்குளம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் போன்ற பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வங்கியில் கொள்ளை...

கொலை செய்துவிட்டு கத்தியுடன் செல்லும் இருவர்

சென்னை நந்தம்பாக்கத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக பாபு என்பவரை நேற்று வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் இருவர் ரத்தக்கரைப்படிந்த கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. குன்றத்தூர் அடுத்த கெலடிபேட்டை பகுதியை சேர்ந்த பாபு திமுக பிரமுகர் கிரிராஜன் என்பவரை...

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் தியாகராயநகர்

தீபாவளி ஷாப்பிங் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், சென்னை தியாகராய நகரில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள், முகத்தை ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறியக்கூடிய ஃபேஸ்டேகர் வசதியுடன் கூடிய கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றையும், ட்ரோன்களின் இயக்கத்தையும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி...

வீட்டுக்கு அருகே அனுமதியின்றி பைக்கை நிறுத்தியதால் பைக்கை தீ வைத்து கொளுத்திய நபர்

புதுச்சேரியில், தனது வீட்டுக்கு அருகே எதிர்வீட்டுக்காரர் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் வாகனத்தை தீ வைத்து கொளுத்தியவர் கைதுசெய்யப்பட்டார். லாஸ்பேட்டை கொட்டுபாளையத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர், தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்த இடமில்லாததால் எதிர் வீட்டின் அருகே நிறுத்திவந்ததால் எதிர்...

போலி சாமியாருக்கு வலைவீச்சு..!

செய்வினை நீக்கி, குழந்தை பிறக்க வழி செய்வதாக கூறி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  சென்னை, தியாகராயநகர்  கண்ணம்மாபேட்டை சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்...

தண்டவாளத்தில் இருந்த நபரை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாறிய நபர்

அமெரிக்காவில் ரயில் தண்டவாளம் மீது நிறுத்தப்பட்ட காரில் இருந்த ஓட்டுநரை ரயில் வரும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உதாஹ் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் மீது இருட்டில் விளக்குகளை எரிந்தபடி கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்ததை...

கடை முன் நிறுத்தப்பட்டிருந்த Yamaha R15 இருசக்கர வாகனம் திருட்டு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். செம்போடை பகுதியில் முனியப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய...

வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை அடித்த கும்பலை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். இதனை...

சூப்பர் மார்க்கெட்டில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செண்ட் பாட்டில்களை திருடிய தம்பதியினர்

சென்னை பூந்தமல்லியில் சூப்பர் மார்க்கெட்டில் தம்பதி போல் நடித்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செண்ட் பாட்டில்களை திருடிய இருவர் சிக்கினர் டிரங்க் ரோட்டில் ரெடி பாஸ்கெட் என்ற பெயரில் சூப்பர் மார்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் பத்தாயிரம் ரூபாய்...

ராணிப்பேட்டை அருகே மாயமான 10ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை தேடும் பணி தீவிரம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே மாயமான 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  சிப்காடு அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் நவீன்குமார், மோகன்குமார், தருஷ்குமார் படிப்பில் பின்தங்கியிருந்ததால் ஆசிரியர்கள் கண்டித்ததாக...