​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவிந்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி எட்டு வயதில் மகன் உள்ளார். இதற்கிடையே...

இரு உயிர்களை பறித்த வாட்ஸ் ஆப் சாட்டிங்..! தடம் மாறியதால் விபரீதம்

கோவை சரவணம்பட்டி அருகே மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்கை பார்த்து விரக்தி அடைந்த கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடம் மாறிய பயணத்தின் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கோவை...

கமல் பொதுக்கூட்டத்தில் காலணி, முட்டை, வீசியவர்கள் மீது தொண்டர்கள் தாக்குதல்

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி, முட்டை, சாணி மற்றும் கல்லும்  வீசப்பட்டது. இவற்றை வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்...

சபரிமலை விவகாரத்தில் கருத்து சொன்ன பிரியானந்தனுக்கு தொடர்ந்து மிரட்டல்

சபரிமலை விவகாரம் தொடர்பாக கருத்து கூறிய தேசிய விருது பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் பிரியானந்தன் மீது சிலர் சாணியை ஊற்றி தாக்குதல் நடத்தினர். ’புலிஜன்மம்” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரியானந்தன், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது

சேலம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தீவட்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த இருவர் பாலியல் தொல்லை கொடுத்து...

காதலித்து வீட்டைவிட்டுச் சென்றவர்களை ஒப்படைக்கக் கோரி மிரட்டல்? மிரட்டலுக்கு அஞ்சி 3பேர் தற்கொலை முயற்சி என புகார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தற்கொலைக்கு முயன்ற ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3பேர் காவல்துறையினரின் மிரட்டலால் விபரீத முடிவை எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெருந்துறையை அடுத்த ஆயிக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சின்னுச்சாமி - பவளக்கொடி ஆகியோரின் மகன் ஆனந்துராஜ் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து...