​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தனது மக்களவை தொகுதிக்கு தனியாக பிரதிநிதியை நியமித்த சன்னி தியோல்

நடிகரும், பாஜக மக்களவை உறுப்பினருமான சன்னி தியோல், தனது தொகுதி சார்ந்த பணிகளைக் கவனிக்க பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்துள்ளது தொகுதி மக்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக களமிறங்கிய நடிகர் சன்னி தியோல், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர்...

நடிகர் சன்னிதியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனும், நடிகருமான சன்னி தியோலுக்கு தேர்தல் செலவுகளை வரம்பு மீறி செய்ததாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குருதாஸ்புர் மாவட்ட தேர்தல் அதிகாரி விபுல் உஜாவல் இது தொடர்பாக சன்னி தியோலுக்கு அனுப்பிய நோட்டீசில், தேர்தல் செலவுக்கு 70...

59 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கு தீவிர ஏற்பாடு....

நாடாளுமன்றத்துக்கு இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஞாயிறுக்கிழமை அன்று  ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது மற்றும் இறுதிக் கட்டத்...

நடிகர் சன்னி தியோல் இன்று மனுதாக்கல்

பாஜக சார்பில் குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.இன்று காலை அவர் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார்.நேற்று பிரதமர் மோடியை டெல்லியில் அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர்...

அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக சார்பில் சன்னி தியோல் போட்டி?

நடிகர் தர்மேந்திராவின் மகனும், நடிகருமான சன்னி தியோல் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ள நிலையில், அமிர்தசரஸ் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. புனே விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு முன்கூட்டியே திட்டமிட்டப்பட்டது என மாவட்ட...