​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்-பிர்லா

மத்திய அரசு, தாங்கள் கோரும் நிதி நிவாரணத்தை வழங்காவிட்டால், வோடபோன்-ஐடியாவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என, அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியிருக்கிறார். ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த 14 ஆண்டுகளில், மத்திய அரசுக்கு, ஒரு...

திண்டுக்கல்லில் திட்டமிட்டப்படி 11 மாதங்களில் புதிய மருத்துவக்கல்லூரி

திண்டுக்கல்லில் திட்டமிட்டபடி 11 மாதங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் தனியார் வங்கி நடத்திய ரத்த தான முகாமை அமைச்சர் விஜயாபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகள்...

ஏஜெண்டை கடத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட 5 பேர் கைது

வங்கிக்கடன் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த ஏஜெண்டை கடத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் மோரீஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை அணியின் முன்னாள் வீரரான ராபின் மோரீசிடம் 3 கோடி ரூபாய் வங்கிக்கடன் வாங்கித்தருவதாக கூறி, ஏஜண்ட் ஒருவர்...

சொன்னதெல்லாம் பொய் ரூ.5 கோடி நகை மோசடி..! படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் நடிகை லட்சுமிராம கிருஷ்ணனை நம்பி கேரள பேஷன் ஜுவல்லரியில் தங்க நகைசேமிப்பு திட்டத்தில் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 55 கோடி ரூபாய் நகைகளை வங்கியில் பறிகொடுத்த பின்னணி...

நிர்பயா நிதி: மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு

நிர்பயா பெண்கள் பாதுகாப்பு நிதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் 100 கோடி ரூபாய் நிதியை நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மகளிர் பாதுகாப்புக்கான பிரிவை அமைக்க ஒதுக்கியுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்....

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈஸிஜெட் தீவிரம்

ஐரோப்பிய கண்டத்தின் 5ஆவது மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ஈஸிஜெட், தனது விமானங்களில், கார்பன் உமிழ்வை முழுமையான அளவில் கட்டுப்படுத்துவதாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. புவிவெப்பமயமதால் பிரச்சினைக்கு அடிப்படை காரணமான கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. வளிமண்டலத்தில், கார்பன்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைப்பு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு ரூபாய் ஆயிரத்து 264 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான நிலத்தை மத்திய அரசிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒப்படைத்து விட்டதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

நாடாளுமன்ற உணவகங்களுக்கு இனி மானியம் இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு விநியோகம் நடைபெற்று வந்தது. இதற்காக ஆண்டு தோறும் சுமார் 17 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி வந்தது. அதே...

சுங்கச்சாவடிகள் மூலம் கொட்டும் வருமானம்...

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சங்கச்சாவடிகள் மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 212 கோடி ரூபாய் வசூலாகிறது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இதைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில்...

எனது சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி ஆனால்.. என்னிடம் அந்தளவிற்கு கையில் பணமில்லை - எலன் மஸ்க்

தனது நிறுவனங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்றாலும், ஆனால், அந்தளவிற்கு தன்னிடம் ரொக்கமாக பணம் இல்லை என டெஸ்லா (Tesla) நிறுவன தலைவர் எலன் மஸ்க் (Elon Musk) கூறியிருக்கிறார். டுவிட்டரில், சுமார் 3 கோடி பேரால் பின்தொடரப்படும் எலன்...