​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிவகங்கை அருகே 78 வயது மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

சிவகங்கை அருகே 78 வயது மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த மர்ம நபர்கள் கணவரையும் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை அருகே உள்ள ஒக்கூரில் 82 வயது ஆதப்பன், 78 வயது மீனாட்சி தம்பதி தனியே வசித்து...

தீரன் பட பாணியில் ஆசிரியை கொடூர கொலை..! கொள்ளையர்கள் அட்டூழியம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, தனி வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியையை, சுவற்றில் அடித்து கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீரன் படபாணியில் நடந்த கொடூர சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த...

நகைக்கடையின் பூட்டை உடைத்து 75 சவரன் நகை, 30 கிலோ வெள்ளி கொள்ளை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 75 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளிப் பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ரத்னா ஜூவல்லரி என்ற நகைக்கடையை வழக்கமாக இன்று திறக்க வந்தபோது,...

அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனத்தை, திருடிச்சென்ற கொள்ளையன் கைது

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனத்தை, திருடிச்சென்ற கொள்ளையனை சிசிடிவிக் காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். பம்மல் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த சையது இஸ்மாயில் கடந்த 20ம் தேதி, தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு...

954 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல்

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிக்காவில், கொள்ளையர்கள் கன்டெய்னரில் கடத்தி வந்த 954 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வாழைப் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகை உணவுப் பொருளை, பெல்ஜியத்திற்கு எடுத்து செல்வதாக கூறி கன்டெய்னர் ஒன்று கடல் வழியாக கோஸ்டாரிக்கா வந்தடைந்தது....

பீகாரில் ஆயுதங்களுடன் நகைக்கடையில் புகுந்து கொள்ளை அடித்த கும்பல்

பீகாரில் நகைக் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள், துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். பீகார் மாநிலம் பாட்னாவில், பூட்நாத் சாலையில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல், அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர்...

இருவேறு ஏ.டி.எம்களில் மிளகாய்ப்பொடி தூவி கொள்ளை முயற்சி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருவேறு ஏ.டி.எம்களில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடி தூவியுள்ளனர். அம்பலூர் பகுதியிலுள்ள இந்தியா ஒன் ஏடிஎம்மிலும் தெக்குப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்மிலும் நள்ளிரவில் அடுத்தடுத்து இந்த கொள்ளை...

பஞ்சாப் நேசனல் வங்கிக் கொள்ளையர்கள் கணேசன், சுரேஷை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி

பஞ்சாப் நேசனல் வங்கிக் கொள்ளை தொடர்பான விசாரணைக்காக கொள்ளையர்கள் சுரேஷ் மற்றும் கணேசனை, தனிப்படை போலீசார் 6 நாட்கள் காவலில் எடுத்தனர். பஞ்சாப் நேசனல் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய கணேசனை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் இன்று...

கடல் வழியாக கடத்தப்பட்ட 1,420 கிலோ கொகைன் பறிமுதல்

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில், கடல் வழியாக கொள்ளையர்கள் கடத்தி வந்த 1,420 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை மருநது கடத்தல் தொடர்பான தகவலை அடுத்து கடலோர பகுதியில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்...

டெல்லியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரோகினி பகுதியில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கரவாகனத்தில் அவரை பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் இருவர்,...