​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..! ரஜினியை யார் என்றவர்

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்தை அவமதிப்பதற்காக, நீங்கள் யார்? என்று கேள்வி கேட்டதோடு தன்னை மாணவர் அமைப்பின் நிர்வாகி என்றும் கூறிவந்த போராளி ஒருவர், இருசக்கர வாகனத்தை திருடி கூட்டாளிகளுடன் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளார். தூத்துக்குடியைச்...

கொள்ளையடிக்கும் போது அலாரம்..! அலறியடித்து ஓடிய கொள்ளையர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் கிளையின் ஜன்னல் கம்பியை அறுக்கும்போது பாதுகாப்பு அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். முட்டக்காட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்துக்கு நேற்றிரவு கொள்யைடிக்க வந்த மர்மநபர்களில் முகமூடியணிந்த ஒருவன்,...

அமெரிக்க இளம் ராப் பாடகர் பாப் ஸ்மோக் கொலை

அமெரிக்காவை சேர்ந்த பிரபல இளம் ராப் பாடகரான பாப் ஸ்மோக், கொள்ளைக் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 20 வயதே ஆன பஷர் பராகா ஜாக்சன் என்ற பாப் ஸ்மோக்குக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் பாப் ஸ்மோக்...

சென்னையில் வசித்து வரும் அமெரிக்கரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற கும்பல்

சென்னை வெட்டுவாங்கேனி பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அமெரிக்க நாட்டை சேர்ந்த, இசை ஆசிரியரை கட்டிபோட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் பள்ளியில், பணியாற்றி வருபவர் கேரி ஸ்டூவர்ட்....

சென்னையில் 131 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர்கள் கோவையில் கைது

சென்னை வளசரவாக்கத்தில் பொறியாளர் வீட்டில் 131 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 28ம் தேதி வளசரவாக்கத்தை சேர்ந்த கட்டுமான பொறியாளர் ஆறுமுகம் என்பவர், குடும்பத்துடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுவிட்டு வீடு...

செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம்...

குற்றவழக்குகளில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் சுட்டுக் கொலை

டெல்லியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகியோர் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியால் சுட்டு தப்ப...

வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனுக்கு தர்ம அடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து அடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரைக்குடியைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியரான அமல்ராஜ் கென்னடி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, நிகழ்ச்சியொன்றுக்காக வெளியூர் வந்திருந்த நிலையில், தனது செல்போன் மூலம் வீட்டில்...

2 கிலோ தங்கம் அபேஸ்.. ஒரு மாத்திரை ஓகோன்னு வாழ்க்கை..! திருட்டு வேலைக்காரிகள்

சென்னையில் பிரபல மருத்துவரின் வீட்டில் வேலை செய்து வந்த இரு பெண்கள், மருத்துவ தம்பதிக்கு உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகைகளையும், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் வெளிச்சத்திற்கு...

செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு தூக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, நகைகளை கொள்ளையடித்த வழக்கில், 2 பேருக்கு, தூக்குத் தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில், செவிலியர் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்தார்....