​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

3 பேரை கொலை செய்த வழக்கில் கொலையாளிக்கு தூக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆலங்குளத்தை அடுத்த நெட்டூரைச் சேர்ந்தவர் பேச்சித்தாய். இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகளை அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்ற...

டெல்லி வன்முறை - பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களை காவல்துறை அமைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர்களுக்கு இடையே, வடகிழக்கு டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

ஆட்டுக்கிடை போடுவதில் ஏற்பட்ட தகராறு - 16 பேருக்கு ஆயுள்தண்டனை

சிவகங்கையில் ஆட்டுக்கிடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட 16 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவர் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய வயலில் ஆட்டுக்கிடை போட்டு இருந்தார். இதனை அறிந்த சந்திரகுமார் என்பவர்...

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர், துணைத் தலைவர் ஆஜர்

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் மற்றும் துணைத் தலைவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர்...

சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதில் மேலும் ஒருவர் கைது

சிறுவர் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாக மதுரையில் 3-வதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் ஆபாச பட விவகாரத்தில் ஏற்கனவே நேற்று மதுரை ஆரப்பாளையத்தில் லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வரும் குமார் மற்றும் சொக்கலிங்கம் என்ற செந்தில்குமார் ஆகிய இருவர்...

டெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

வடகிழக்கு டெல்லியில் நேற்று இரவும் கலவரம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இந்த மோதல்...

கடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடனுக்கு சிக்கன் தராததால் சிக்கனில் கொரோனா வைரஸ் இருப்பதாக  வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.  நெய்வேலியில் உள்ள சகானா சிக்கன் சென்டர் பற்றி பலரது வாட்ஸ் அப்க்கு ஒரு தகவல் வந்தது. அதில் இங்கு...

கேரளாவை உலுக்கிய சீரியல் கில்லர் ஜோலி தற்கொலை முயற்சி

கேரளாவில் 6 பேரை சொத்துக்காக கொலை செய்த வழக்கில் கைதான ஜோலி, மணிக்கட்டை வெட்டிக் கொண்டு சிறையில் தற்கொலைக்கு முயன்றார். கேரள மாநிலம் கூடத்தாயி பகுதியைச் சேர்ந்த இவர் 14 ஆண்டுகளில் குழந்தை உட்பட 6 பேரை சயனைடு கொடுத்துக் கொன்றது தெரிய...

CAAக்கு எதிராக போராடுபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தள் உறுப்பினர் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை முகநூலில் கேவலமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தள் உறுப்பினர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்த 24 வயதான ஸ்ரீஜித் ரவீந்திரன் (Sreejit Raveendran) என்பவர் வெளியிட்ட...

சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான், மனைவி, மகன் கைது

போலிச் சான்று பெற்ற வழக்கில் சமாஜ்வாதிக் கட்சி மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆசம்கான், அவர் மனைவி, மகன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆசம்கான் மகன் அப்துல்லா ஆசமுக்கு லக்னோ, ராம்பூர் ஆகிய இரு நகரங்களிலும் பிறப்புச் சான்று பெற்றுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த...