​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமைச்சர் ஜெயக்குமார் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் - K.S.அழகிரி

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்குவதை வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை...

காங்கிரஸ் கட்சியினுடைய பணத்தை பறிமுதல் செய்ததாக பொய் குற்றச்சாட்டு - K.S.அழகிரி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அம்பலம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினுடைய பணத்தை பறிமுதல் செய்ததாக பொய் தகவல் சொல்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகுட்பட்ட மூலைக்கரைபட்டியில் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து...

தன் கொடும்பாவியை ஜோசியர் எரிக்கச் சொன்னதாக KS அழகிரியிடம் சொன்னேன், அவர் செய்தார்

நேரம் சரியில்லை என்று சொல்லி ஜோசியர் தன்னுடைய கொடும்பாவியை தன்னையே எரிக்கச் சொன்னதாகவும் அதனைத் தாம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் சொன்னதால் தனது கொடும்பாவியை அந்தக் கட்சியினர் எரித்ததாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேடிக்கையாக கூறினார். கடந்த மாதம் தொலைக்காட்சி...

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு போட்டியிட...

நாங்குநேரி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை தேர்வுசெய்ய நேர்காணல்

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில்,16...

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் -காங்., கூட்டத்தில் தீர்மானம்..

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பி யானார். இதனால்...

காங்கிரசில் உள்ள குழுக்களை ஒழிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

கட்சியில் உள்ள குழுக்களை ஒழிக்க வேண்டும் என்பதே இலக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, தலைமை முடிவெடுத்த பின்னர் அந்த...

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட கே.என்.நேரு வலியுறுத்தல்

எத்தனை ஆண்டு காலம் தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என கூறியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை கூட்டணி சேர்க்காமல் திமுக தனித்துப்போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குடிநீர் பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காணவில்லை என குற்றம்சாட்டி,...

விதிமுறைகளை பின்பற்றாததால் தான் 8 வழிச்சாலை திட்டத்திற்கு காங்., எதிர்ப்பு

எட்டு வழிச்சாலை திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாததால் தான் எதிர்க்கிறோம், மற்றபடி எந்த சாலை திட்டங்களுக்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பாக இருக்காது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த...

சூடு பிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்..!

  மத்திய சென்னை மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாதிதிமாறனுக்கு ஆதரவாக, ஆயிரம்விளக்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...