​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரயில்வே டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம்

திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழ் மொழிக்கு பதிலாக மலையாளம் இடம்பெற்றதால் படிவத்தை நிரப்புவதற்கு பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். ரயில்வே அலுவலக மொழியாக இந்தி, ஆங்கிலம் இருந்தாலும் முன்பதிவு படிவத்தில் அந்தந்த மாநிலத்தின் பிராந்திய மொழி இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் தெற்கு...

உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிருவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி,...

சபரிமலை தீர்ப்பை முன்னிட்டு கேரளா முழுவதும் பலத்த பாதுகாப்பு

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில், தீர்ப்பு எதுவாயினும் அதனை அரசு நிறைவேற்றும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் வழிபட அனுமதியளித்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு...

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை - பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீசார்கள்

சபரிமலையில் மண்டல- மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு மண்டல பூஜைகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதையடுத்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹாரா விடுத்துள்ள அறிக்கையில் ஐயப்பன்...

ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளா மாநிலம் மராடு கடற்கரை பகுதியில் தடையை மீறி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் தொடர்புடைய ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே...

பினராயி விஜயனின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மம்முட்டி

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து வரும் நிலையில், பினராயி விஜயனுடன் மம்முட்டி இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். பினராயி விஜயனின் வாழ்க்கையை தழுவி மம்முட்டி நடிப்பில் ’ஒன்’ என்ற திரைப்படம் மலையாளத்தில் தயாராகி வருகிறது....

ஐஐடி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை, விசாரணையை தொடங்கிய போலீசார்

சென்னை ஐஐடியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சக மாணவிகளிடமும், அக்கல்லூரி பேராசிரியர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை ஐஐடியில் எம்.ஏ மானுடவியல் படித்து வந்த கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப், கடந்த 9ம் தேதி விடுதியில்...

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஓட்டுநர் உயிரிழப்பு

சேலம் அருகே தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். மகுடஞ்சாவடி அருகே உள்ள தாழையூர் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கேரளா நோக்கி சென்ற பர்வீன் தனியார் பேருந்தும் ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற தனியார் பேருந்தும் மோதி...

உலகின் மிக உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறந்து வைப்பு

இந்தியா புக் ஆப் ரெகார்ட் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்டில் இடம் பெற்ற உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் கேரளாவில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் மற்றும் கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் அருகே அமைந்துள்ள செங்கல் என்ற இடத்தில்...

மல்லிகைப்பூவின் விலை 4 மடங்கு அதிகரித்து கிலோ ரு.2,415 க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை 4 மடங்கு அதிகரித்து கிலோ ரு.2 ஆயிரத்து 415 க்கு விற்பனையாகிறது. சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, ராஜன்நகர், பவானிசாகர், கெஞ்சனூர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்...