​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சரியான நேரத்தில் கிடைத்த மேட்டூர் அணை நீர் - சம்பா தாளடி பணிகள் இலக்கை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததால் தஞ்சை மாவட்டம் சம்பா தாளடி நடவில் அதன் இலக்கை எட்டியுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறினர். மாவட்டம் முழுவதுமே கடந்த 7 ஆண்டுகளாக போதிய மழையின்றியும் அணை நீர்...

BSNL தனியார் மயமாகாது.! மத்திய அரசு திட்டவட்டம்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தை, தனியார் மயமாக்கும் திட்டமில்லை என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும், மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய...

கொசஸ்தலை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், கன மழை பெய்துள்ளது.   கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பல ஊர்களில் கன...

இடி மின்னலுடன் கொட்டிய மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் அதிகாலைக்கும் பிறகும் கனமழை நீடித்தது. இடி...

மழை அளவு, நீர் வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு நீரை திறக்க வேண்டும்

மழை அளவு, நீர்வரத்தை பொறுத்து, காவிரியில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குரிய 40.43 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4ஆவது கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசேன்...

மழை அளவு, நீர் வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு நீரை திறக்க வேண்டும்

காவிரியில் ஜூன் மாதத்திற்கான நீரை 9.19 டிஎம்சி நீரை, இம்மாத இறுதிக்குள் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி நீரை திறக்கவும் வலியுறுத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின்...

காவிரி நீரை திறக்க வேண்டிய நிலையில் உள்ளோம் - குமாரசாமி

காவிரி ஆணைய உத்தரவுப்படி தண்ணீரைத் திறந்துவிட வேண்டியிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் அணைகளில் தண்ணீர் இல்லாததால் தற்போது அணைகளை திறக்க வாய்ப்பில்லை...

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 25ம் தேதி நடைபெறுகிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 25ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்துள்ளது. தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய...

முக்கியப் பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்

தமிழகத்தில் நிலவி வரும் முக்கியப் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பஞ்சம், குறுவை சாகுபடிக்கு நீர்திறக்கப்படாதது, கர்நாடக அரசு தண்ணீர் திறக்காதது, “நீட்”...

12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை -அமைச்சர் காமராஜ்

நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடிக்காக வருகிற 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பிலை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லை என்றார். காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரிய நிலையில்...