​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்து சமாஜ் கட்சி தலைவர் கொலை வழக்கு - போலிக் கணக்கு மூலம் கொலையாளி நண்பரானது அம்பலம்

இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர், பேஸ்புக்கில் போலிக் கணக்கு துவங்கி அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 18ம் தேதி கமலேஷ் திவாரி...

இந்து சமாஜ் கட்சித் தலைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில், இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில்  இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லக்னோவில் உள்ள இல்லத்தில் இருந்த கமலேஷ் திவாரி, வெள்ளிக்கிழமை பிற்பகலில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொலையாளிகள் விட்டுச் சென்ற இனிப்புப்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய கைத்தறி கண்காட்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சேப்பக்கம் கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பாக நடக்கும் கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த...

உ.பி.யில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை - 5 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேரை கைது செய்து தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். லக்னோவிலுள்ள தனது வீட்டில் இருந்த கமலேஷ் திவாரியை, தீபாவளி இனிப்பு கொடுப்பது போல் வந்த...

தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக அனுப் குமார்சிங் நியமனம்

தேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 1985ம் ஆண்டு குஜராத் பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது நியமனத்திற்கு, பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர்...

மகாத்மா காந்தி தற்கொலை செய்துக் கொண்டது எப்படி? - சர்ச்சைக்குரிய கேள்விகளை வெளியிட்ட பள்ளி

குஜராத்தில் ஒரு சுயநிதிப் பள்ளியின் கேள்வித்தாளில் மகாத்மா காந்தி தற்கொலை செய்துக் கொண்டது எப்படி என்ற கேள்வி அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான தேர்வில் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து குஜராத் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதே...

பிரதமர் மோடியின் சகோதரர் மகளின் கைப்பையை வழிப்பறி செய்தவன் கைது

டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் மகளின் கைப்பையை வழிப்பறி செய்தவனை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடியின் சகோதரரான பிரகலத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி, அமிர்தரசில் இருந்து நேற்று காலை டெல்லி சென்றார். நேற்று காலை 7 மணி அளவில்...

5 ஆளில்லா மீன்பிடிப் படகுகளைக் கைப்பற்றிய எல்லைப் பாதுகாப்புப் படையினர்

எல்லைப் பாதுகாப்புப் படையினர் குஜராத்தின் கட்ச் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 ஆளில்லா மீன்பிடிப் படகுகளைக் கைப்பற்றினர். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் குஜராத் மாநிலத்தை ஒட்டிய கடல் எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர...

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடமிருந்து, சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் வழிப்பறி செய்துள்ளனர். பிரதமர் மோடியின் சகோதரர் மகளான தமயந்தி பென் மோடி, அமிர்தசரஸ் சென்றிருந்த நிலையில் இன்று காலையில்...

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ‘கொலை குற்றவாளி’ என கூறியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அகமதாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலை ஒட்டி ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் செய்தபோது அமித்ஷாவை ‘கொலை...