​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகெங்கும் களைகட்டும் கொண்டாட்டங்கள்.. கிறிஸ்துமஸ் பற்றிய சுவாரசிய தகவல்கள்

கிறிஸ்துவ மதத்தினரின் கடவுளான இயேசுவின் பிறந்த நாளாகவே ஆண்டுதோறும் டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக...

அரண்மனையில் பண்டைய மாயன் நாகரிகத்தின் பழமையான ஒரு பகுதி கண்டுபிடிப்பு

மெக்ஸிகோவில் பண்டைய மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள அரண்மனை ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த பகுதி ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கி.பி 670 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. 82 அடி நீளமுள்ள இப்பகுதி 22 அடி உயர வளைவுகள், அதன்...

புதுப்பொலிவு பெறுகிறது... தஞ்சை பெரியகோயில் அகழி..!

தஞ்சையில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் ஒரு பகுதியாக பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழிக்கு 180 கோடி ரூபாய் செலவில் புதுப்பொலிவு அளிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி குறிப்பு. சுற்றுலாத் தலமாக விளங்கும் தஞ்சையில், உலக புகழ்பெற்ற பெரிய...

1,000 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமையான, கி.பி 10 ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த மந்திரக் கல்வெட்டும், நடுகல், மற்றும் கல் செக்குகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்து உள்ளது முன்னூர் கிராமம். இங்குள்ள...

1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பாத்திரங்கள் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை அந்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தலைநகர் லா பஸ் அருகில் உள்ள டிட்டிக்கா ஏரிக்கரையில் நடத்தப்பட்ட ஆய்வில் கி.பி. 300 முதல் கி.பி. 600ம் ஆண்டு வரை...

புனிதத் தலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

ஈராக்கில் புனிதத்தலத்தில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கர்பாலா என்ற இடத்தில் அசவுரா நினைவு நிலையில் காயமடைந்த கி.பி. 680-ல் ஷிடேஷ் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசி உரிமைக்காகக் போராடி உயிர் நீத்த இமாம் ஹுசைன், நினைவிடத்தில் ஆண்டுதோறும் சடங்குகள் நடைபெறுவது...

தமிழ் வரலாறு தொடர்பான கண்காட்சி துவங்கியது

புதுச்சேரியில், தமிழ் வரலாறு தொடர்பான கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்துவருகின்றனர். உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியை, புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநர் கணேசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.  இக்கண்காட்சியில் கி.மு. முதல் கி.பி. வரை என ஒவ்வொரு காலகட்டத்திலும்...

இரவிமங்கலம் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக் கோரி வழக்கில் தமிழக தொல்லியல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் இரவிமங்கலம் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக தொல்லியல்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு இணையாக இரவிமங்கலத்தில் பெருங்கற்கால சின்னங்கள் திகழ்வதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை கி.மு. 6ம் நூற்றாண்டு...

பெரு நாட்டில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மரச்சிற்பம் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மரச்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சான் சான் ((Chan Chan)) என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்திய போது பழங்காலத்தைச் சேர்ந்த கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கட்டடம் கி.பி. 900 முதல் 1470ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்பது...

இனி வரும் காலங்களில் லட்சிய திமுக தனது தனித்தன்மையை நிரூபிக்கும் : டி.ராஜேந்தர்

வரலாற்றில் கி.மு - கி.பி என இருப்பது போல் கலைஞர் மறைவுக்கு முன், கலைஞர் மறைவுக்குப் பின் என தனது வாழ்க்கையை பிரிக்கலாம் என்றும் இனி வரும் காலங்களில் லட்சிய திமுக தனது தனித்தன்மையை நிரூபிக்க உள்ளதாகவும் அதன் தலைவர் டி.ராஜேந்தர்...