​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கேரள மாநிலத்தில்  6 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில், நடப்பாண்டு கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, கோடை காலம்போல வெயில் சுட்டெரித்துவருகிறது. வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து, பல இடங்களில் காட்டுத்தீயும் பரவி வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள், வெயில்...

பல மாதங்களாக எரிந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்த கனமழை

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக  பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தாலும், மாநிலத்தை வாட்டிய காட்டுத் தீயின் உக்கிரம் வெகுவாக குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில்  20 சென்டிமீட்டரும்...

ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவும் காட்டுத்தீ... அவசரநிலை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவை நெருங்கும் காட்டுத்தீயால் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு  அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் புகைமூட்டம் நெருங்கியுள்ளது. அங்கு நிலவும் வறண்ட வானிலை, அதீத வெப்பம் மற்றும் பலமாக வீசும் வெப்பக்...

சீனாவில் இருந்து எங்கள் மாணவர்களை மீட்கமாட்டோம் - பாகிஸ்தான்

சீனாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, நாடு, உலகம் ஆகியவற்றின்...

பாசம் என்கிற உணர்வு அழிந்துவிடவில்லை..! தாயை இழந்த குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நரி

ஆஸ்திரேலியாவில் பரவியுள்ள காட்டுத்தீயில் ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து போனாலும், பாசம் என்கிற உணர்வு அழிந்து விடவில்லை என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான விலங்குகள் தங்களது குட்டிகளையும், தாயையும் அக்னிதேவனுக்கு தாரை...

30 ஆண்டுகளில் கோலா கரடிகளின் இனம் அழிந்து போகும் என எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் விளைவாக 30 ஆண்டுகளில் கோலா கரடிகள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. அப்பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகிறார் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக பணியாற்ற இருக்கிறார். அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் பிப்ரவரி 8-ந்தேதி அன்று ‘புஷ்பயர் பேஷ்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண...

100 நாடுகள் பங்கேற்கும் ராய்சினா மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம்

பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை குறித்து விவாதிக்க 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ராய்சினா மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. சுமார் 700 வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நியுசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன்...

ஆஸ்திரேலியா காட்டுத்தீ - விலங்குகளை பாதுகாக்க யானைகளுடன் மாணவர்கள் விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி, தாய்லாந்தில் யானைகளுடன் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஆஸ்திரேலியா காட்டுத் தீயால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகள் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தாய்லாந்தின் அயூத்தயா மாகாணத்தில் நடைபெற்ற...

இந்திய அணியை வென்று காட்ட ஆஸ்திரேலிய அணி சூளுரை

காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம் என அந்நாட்டு கிரிக்கெட் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் கூறி உள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளில்...