​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறு மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் பெரியம்மாள் தம்பதியரின் மகள் சரண்யா பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு...

தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.. கொசுக்களை பிடித்து ஆய்வு..!

தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, கியூலக்ஸ் இன கொசுக்களைப் பிடித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மனித ரத்தத்தை உறிஞ்சும் பெண் கொசுக்களின் விபரீத தாக்குதல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..  தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பொழியத்...

தாய் வீட்டில் தங்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கள்ளக்குறிச்சி அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 11 சவரன் தாலி செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் பில்லூரைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி நந்தினி தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி வந்த அவர் இரவு நீலமங்கலம் கிராமத்தில்...

மருத்துவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மருத்துவர் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சின்னசேலம் கடைவீதி தெருவைச் சேர்ந்த மருத்துவர் சுப்பிரமணியன், தஞ்சாவூரில் சுகாதார பணிகள் துணை இயக்குனராக உள்ளார். இவர் சமீபத்தில் தஞ்சாவூரில் தனது குழந்தைகளுக்கு தடபுடலாக காதணிவிழா...

கள்ளக்குறிச்சி மாவட்ட தனி அலுவலர் கிரண் குராலாவுக்கு வாழ்த்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கிரண் குராலா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதை நிர்வகிக்க  தனி அலுவலகராக கிரண் குரலா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று...

இரு கோர விபத்துகள் - கொத்து கொத்தாக பலி

கள்ளக்குறிச்சியில் ஆம்னி பேருந்து மீது பிக்கப் டிரக் வாகனம் மோதிய விபத்தில், வடமாநிலத் தொழிலாளிகள் உள்பட 10 பேர் பலியாகினர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த...

என்.எல்.சி அதிகாரியை தீர்த்து கட்டிய மனைவி…! உல்லாசமாக சுற்றியதால் ஆத்திரம்

நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரியை வீட்டுக்குள் வைத்து அடித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையாக கட்டி, கள்ளக்குறிச்சி அருகே காரோடு சேர்த்து தீவைத்த சம்பவம் தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டு, வீட்டுச் செலவுக்கு பணம் தராமல்...

காருடன் சடலத்தை எரிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே காருடன் எரிக்கப்பட்ட சடலத்தை, தீயை அணைத்து போலீசார் மீட்டனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள செம்பாகுறிச்சி வனப்பகுதியில் நேற்றிரவு காருடன் சடலத்தை எரிக்க முயற்சிஎட்டரை மணி அளவில் மாருதி ஷிப்ட் கார் ஒன்று எரிந்து கொண்டிருந்தது...

சட்டம், நீதி நிர்வாகம், சிறைத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகள்

தருமபுரி, விழுப்புரம், சிவகங்கை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறைகளின் மானிய கோரிக்கை விவாதத்திற்கு...

தண்ணீர் எங்கே? தடுமாறும் கள்ளக்குறிச்சி

தமிழகத்தின் 33 வது மாவட்டமான கள்ளக்குறிச்சி தண்ணீர் தட்டுப்பாட்டால் தடுமாறுகிறது. குடிநீர் கிடைக்காத தால் பலரும் வீடுகளை காலி செய்யும் நிலையில், குழாய் உடைந்து கசியும் தண்ணீரை பிடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  தமிழகத்தின் புதிய மாவட்டமாக உருவெடுத்த கள்ளக்குறிச்சி ஒரு காலத்தில்...