​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு நடத்தினார். சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ஆய்வு செய்த ஆட்சியர்...

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், தவறு செய்தவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப் பதிவு.

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், சிவகாசி ரத்த வங்கி...

HIV தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை

ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு  மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழு  உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது.   ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி, நேற்று மாலை 4 மணி அளவில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு...

கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொலை..! ஒரு பவுன் தங்கத்தால் விபரீதம்

சேலம் ஜலகண்டபுரம் அருகே, அரசு வழங்கிய ஒரு சவரன் தங்க காசுக்காக கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கரிக்காப்பட்டி ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் என்பவரது...

எய்ட்ஸ் நோயாளி தற்கொலை முயற்சி..! சீரழிந்த பின்னணி

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் கிருமி உள்ள ரத்தம் ஏற்ற காரணமாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற பட்டாசு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை பூர்வீகமாக கொணட...

கணவரின் தாக்குதலுக்கு உள்ளான 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கணவரின் தாக்குதலுக்கு உள்ளான 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் 5 மாத கர்ப்பிணி மனைவி சுபிதா மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு...

சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் தமது கணவர் மற்றும் உறவினர்களுடன் வருவாய் கோட்டாட்சியர்...

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைப்பு

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதற்காக, உயர்மட்ட தொழில் நுட்பக்குழு ஒன்று அமைக்கப்பட்டதோடு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் சென்று, கர்ப்பிணி பெண்ணிடம் நடந்தது குறித்து விசாரித்தார். கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதற்காக, மதுரை...

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணியை சோதித்த மருத்துவர்கள், ரத்த சிவப்பு அணுக்கள்...

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், 14 ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில், எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்டத்தில் 14 ரத்த வங்கிகளில் உள்ள ரத்தங்களை மறுபரிசோதனை செய்யுமாறு, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற...