​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உணவகத்தில் கூச்சலிட்ட குழந்தை மீது சூப்பை ஊற்றிய கர்ப்பிணி

சீனாவில் கர்ப்பிணி ஒருத்தி உணவகத்தில் கூச்சலிட்டுக்கொண்டிருந்த குழந்தையின் மீது சூடான சூப்பை ஊற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஸியாங்செங் நகரில் ((Xiangcheng )) கடந்த செவ்வாய் அன்று 6 மாத கர்ப்பிணியான கென் என்பவர் தன் கணவருடன் உணவகம் வந்தார். இருவரும் ஏற்கனவே...

பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த கொடுமை

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்து விட்டதாக குற்றம் சாட்டி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  ஓசூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவியான கவிதா மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின்பு கவிதாவுக்கு...

மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்கும் அறிவிப்பாணை

முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோரை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்கும் அறிவிப்பாணையை முறையாக நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பு வரிசையில் எளிதில் சாமி தரிசனம் செய்வதாகவும், நீண்ட வரிசையில் சாமி...

காசா ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி - 7 பேர் உயிரிழப்பு

காசா ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில்,  பாலஸ்தீன குழந்தை, கர்ப்பிணி உட்பட  7 பேர் உயிரிழந்தனர். பாலஸ்தீனத்தின் காசா எல்லைப்பகுதியிலிருந்து ஹமாஸ் போராளிகள் நேற்று ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். திடீர் தாக்குதலுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தனர்....

முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு... ஆபத்தான நிலையில் தாய்க்கு சிகிச்சை

திருவள்ளூரில், முறையாக சிகிச்சை அளிக்காததால் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்ததாகவும் தாய் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறி பொதுமக்கள்  அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்கின்ற சின்ராசு என்பவரது மனைவி சினேகா பிரசவத்திற்காக திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி பகுதியில்...

2002ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு குஜராத் அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, ரந்திக்பூர் பகுதியில் கர்ப்பிணி பெண்...

மீண்டும் நாட்டை கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வர காங்கிரஸ் துடிக்கிறது - பிரதமர் மோடி கடும் தாக்கு

பணத்தை கொள்ளையடிக்கவே காங்கிரஸ் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டி இருக்கிறார். குஜராத் மாநிலம் ஜுனாகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களால் பெருமை...

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர், சிறையில் அடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, இருகூரைச் சேர்ந்த 65 வயதான சந்திரன் என்பவர், நீலகிரி எக்ஸ்பிரசில்  கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை...

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என தந்தை தகவல்

ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச் ஐ வி ரத்தம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர்...

கர்ப்பிணிகள் உதவித் தொகை பெறுவதற்கான சான்றிதழ் வழங்க ரூ. 500 லஞ்சம்

தஞ்சை மாநகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு சான்றிதழ் வழங்க 500 ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. கரந்தை பகுதியில் இயங்கி வரும் இந்த மாநகராட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களை அங்குள்ள மருத்துவர்கள் சிலரும் செவிலியர்கள்...