​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரசவத்தில் தாய் உயிரிழந்ததால், குழந்தையை உறவினர் விற்றதாக புகார்

கோவை அருகே திருமணம் ஆகாமல் கர்ப்பமான இளம்பெண், பிரசவத்தின் போது உயிரிழந்ததால், பிறந்த குழந்தையை உறவினர் விற்றதாக கூறப்படுவது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. திருமணம் ஆகாத இவர் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில்...

வயிறு வலியால் 2 மாத கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை?

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு வனிதா என்பவருடன் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகளுக்குத் தாயான பட்டதாரி பெண்ணான வனிதா,...

இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண்

திருப்பூரில் இரு சக்கர வானத்தின் மீது, கல்லூரி பேருந்து மோதியதில், கீழே விழுந்த கர்ப்பிணி பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. . தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரேணுகா என்ற கர்ப்பிணி பெண், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில்,...

குற்றாலம் அருவியில் குளித்தபோது மூச்சுதிணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு

தென்காசி அருகே குற்றால அருவியில் குளிக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். குற்றாலத்தில் தற்போது இறுதி கட்ட சீசன் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. கும்பகோணம் பாலக்கரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனது மனைவியுடன் நேற்றிரவு குற்றாலம் வந்துள்ளார். இன்று காலை 8...

மருத்துவமனை வராண்டாவில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால், கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனை வராண்டாவில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரூக்காபாத்திலுள்ள ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி பெண்ணை, போதிய படுக்கைகள் இல்லை...

சீனாவை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய லெகிமா புயல் - 22 பேர் பலி

லெகிமா புயலால் பாதிக்கப்பட்ட சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவர் பொக்லைன் இயந்திரத்தில் ஏற்றப்பட்டு பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சீனாவின் ஷெஜியாங் மாகாணத்திலுள்ள வென்லிங் நகரில் சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில்...

உரிய நேரத்தில் கர்பிணி பெண்ணை காத்த காவலருக்கு குவியும் பாராட்டு

சென்னை நம்மாழ்வார்பேட்டையில் பிரசவ வலியிலும் உதவிக்கு எவரும் இன்றியும் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று காத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் காவலர்கள், செல்வராஜ், ராஜசேகர் ஆகியோர்...

அத்திவரதரை தரிசிக்க போதுமான வசதிகள் செய்யப்படவில்லை- பொன்.ராதா குற்றம்சாட்டு

அத்திவரதரை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் போதுமான வசதிகளை செய்யவில்லை என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை வியாசர்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் காஞ்சிபுரத்துக்கு அமைச்சர்களை அனுப்பி, பொது மக்கள் சிரமமின்றி தரிசிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...

3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை

உத்தரப்பிரதேசத்தில் 3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். எட்டாவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3 தலைகளுடன் இருப்பது கண்டு மருத்துவர்களும்,...

கர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ரூபெல்லா வைரஸ்..! 14 ஆயிரம் சிறார் பாதிப்பு

தமிழகத்தில் கர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ரூபெல்லா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. குழந்தைகளின் உடலில் 30 விதமான ஊனத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ரூபெல்லா வைரஸ் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு 100 வருடங்களுக்கு முன்பு...