​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பூமிக்கு அடியில் 14 ஆயிரம் டன் லித்தியம் - ஆய்வில் கண்டுபிடிப்பு

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே காவிரிப் படுகையில் பேட்டரிகளுக்குப் பயன்படும் லித்தியம் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி ஆணையத்தின் ஒரு பிரிவான அணு கனிம இயக்குநரக ஆராய்ச்சியாளர்கள் பட்னா என்ற கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஆய்வில் அங்கு பூமிக்கு அடியில் சுமார்...

பிரபல கன்னட தொழிலதிபர் ஷெட்டியின் அபுதாபி நிறுவனங்களில் முறைகேடு

அபுதாபியின் பிரபல தொழிலதிபரும், கர்நாடகாவைச் சேர்ந்த கோடீஸ்வரருமான பி.ஆர்.ஷெட்டியின்((BR Shetty)) நிறுவனங்களில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அபுதாபியில் என்.எம்.சி. ஹெல்த் மருத்துவமனை, யு.ஏ.இ. எக்சேஞ்ச் உள்ளிட்ட பல நிறுவனங்களை இவரது குழுமம் நடத்துகிறது. இந்த நிலையில் நிறுவனத்தின்...

பாலியல் புகார் வழக்கில் நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு

பாலியல் புகார் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார் வழக்கில் சிக்கிய  நித்தியானந்தா விசாரணைக்கு நேரில் ஆஜராகாததையடுத்து அவரது ஜாமீனை, கர்நாடக  உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடந்த 3ஆம் தேதி...

செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம்...

பாகிஸ்தானிற்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட மாணவர்கள் கர்நாடகாவில் கைது

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பொறியியல் மாணவர்கள் 3 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹூப்ளியில் இயங்கி வரும் கேஎல்இ(kle) பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள், பாகிஸ்தானிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதுதொடர்பாக அந்த...

உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கர்நாடக இளைஞர்

தடகள தங்கமகன், உலகின் அதிவேக மனிதர், மின்னல் வீரர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட். ஒலிம்பிக் பதக்கங்களை 8 முறை வென்றவர், உலக சாம்பியன் பட்டத்தை 11 முறை கைப்பற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அவர். 2009ம்...

ரூ.1 கோடி நகை கொள்ளையில் கடை ஊழியர்களுக்கு தொடர்பா ? - போலீசார் விசாரணை

சேலம் அருகே பேருந்தில் ரூபாய் 1 கோடி வைர நகை கொள்ளையில், நகை கடை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தைச்சேர்ந்த நகைக்கடை ஊழியர் கவுதம், ஆம்னி பேருந்தில் கோவை...

வாங்க ஆளில்லா வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

வரத்து அதிகரிப்பால் திருச்சியில் டன் கணக்கில் குவிந்துள்ள வெங்காயத்தை வாங்க வியாபாரிகள் முன் வராததால், அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையினால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆண்டின் இறுதியில் வெங்காயத்தின் விலை கிலோ 180 ரூபாயை எட்டியது....

அட்சய பாத்திரமும்.. அந்த 8 திருடர்களும்..! ரூ.2 கோடி அபேஸ்

ஜாக்பாட் திரைப்படம் போல அட்சயபாத்திரம் வைத்திருப்பதாக ஏமாற்றி தொழில் அதிபரிடம் 2 கோடி ரூபாயை பறித்த ஆந்திர, கர்நாடக மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அள்ள அள்ள வற்றாமல் தங்க புதையல் தரும் அட்சய பாத்திரம் என ஓட்டை அட்டை...

நள்ளிரவில் மது அருந்தி கேளிக்கை... 276 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கொடைக்கானல் அருகே மலைகிராமத்தில் நள்ளிரவில் மதுஅருந்தி  கேளிக்கையில் ஈடுபட்டபோது பிடிபட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட 276 பேரை  போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.  திண்டுக்கல்லை சேர்ந்த நிதீஷ்குமார், தருண் ஆகியோர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பேஸ்புக்கில், கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கிராமமான...