​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்க சீக்கியர்கள் ஆர்வம்

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குருநானக்கின் பிறப்பிடமாக கருதப்படும் நான்கனா சாகிப்புக்கு பேருந்து சேவையை தொடங்கும்படி மத்திய அரசுக்கு சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதையை இருநாட்டு அரசுகளும் திறந்துவிட்டன. விசா இல்லாமலேயே எல்லை தாண்டி சீக்கியர்...

கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான கர்த்தார்புர் குருதுவாராவுக்கான வழித்தடப் பாதையை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். பாகிஸ்தானில் இதற்கான பாதையை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப்...

கர்த்தார்புரில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி?

கர்த்தார்புர் பாதை திறக்கப்பட உள்ள நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் நிலவுவதால் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும்படி பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாரா இந்திர்களுக்காக திறக்கப்பட உள்ளது. முதல் பயணிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர்...

கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதையை வரும் 9ம் தேதியை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

பாகிஸ்தான் கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதையை வரும் 9ம் தேதியை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங்கும் முதலில் கர்த்தார்புர் செல்லும் 575 பக்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் குருநானக்கின் 550வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக...

1170 சீக்கிய பக்தர்கள் பேரணியாக எல்லை தாண்டி பாகிஸ்தான் பயணம்

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்கின் 550வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டெல்லியில் இருந்து ஆயிரத்து 170 சீக்கிய பக்தர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு ஊர்வலமாக சென்றனர். நகர் கீர்த்தன் என்ற பெயரில் இந்த ஆன்மீகப் பேரணி குருநானக்கின் பிறப்பிடமாக கருதப்படும் நான்கனா...

கர்த்தார்புர் செல்லும் 575 பக்தர்களின் பட்டியல் வெளியீடு

கர்த்தார்புர் யாத்திரையின் இந்திய எல்லைவரையிலான பாதையை நவம்பர் 9ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தார்புர் செல்லும் முதல் பக்தர்கள் குழு குறித்த பட்டியலை பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர்...

கர்த்தார்புர் குருதுவாரா நவம்பர் 9ம் தேதி திறப்பு

சீக்கியர்களுக்குரிய புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாரா வரும் நவம்பர் 9ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் கர்த்தார்புருக்கான பாதையை...

கர்த்தார்புர் பாதை அக்டோபர் இறுதிக்குள் தயாராகிவிடும்

பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் சீக்கியர் புனிதத் தலத்திற்கு பாதை அமைக்கும் பணிகள் அக்டோபர் 31ம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து  இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே வாகா எல்லைப் பகுதியில் நாளை பேச்சுவார்த்தை...

கர்த்தார்புருக்கு இருநாடுகளின் எல்லைகளையும் திறப்பது பற்றி பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தார்புருக்கு இருநாடுகளின் எல்லைகளையும் திறப்பது பற்றி ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் பேச்சுநடத்த பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ள மத்திய...

இந்தியர்களின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கர்த்தார்புர் குருதுவாராவுக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் வந்து செல்வதற்கான சுதந்திர வெளியாக எல்லையைத் திறந்து விட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. தினசரி 5 ஆயிரம் பக்தர்களும்...