​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசியலுக்கு வந்து ஐந்து நாட்களே ஆன கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும் - வைகோ

அரசியலுக்கு வந்து ஐந்து நாட்களே ஆன கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.  கமல் அரசியலுக்கு வந்தே 5, 6 நாட்கள் தான் ஆகிறது - வைகோ நடிகர் கமல் அடக்கி வாசிக்க வேண்டும் -...

ஞாயிறு அன்று ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப் பயணம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஞாயிற்றுக் கிழமை அன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். சனிக்கிழமை ஈரோடு செல்லும் கமல் ஹாசன், மறுநாள் காலை 8.30 மணிக்கு மொடக்குறிச்சி சென்று மக்களை சந்திக்கிறார். இதை அடுத்து 9.30 மணிக்கு...

சமூக பொறுப்புகளை மாணவர் சமுதாயம் தட்டிக்கழிக்க கூடாது - கமல்ஹாசன்

சமூகப் பணியில் மாணவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும், அதை தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் காலவாக்கம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் கமல் உரையாற்றினார். அப்போது பேசிய...

சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மதுரை பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தமது கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், முதல் முறையாக தலைநகர் சென்னையில் இன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். மகளிர் தினத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்...

அரசியலுக்கு புதிதாக வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் - வைகோ

அரசியலுக்கு புதிதாக வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். பெரியார் சிலை குறித்த ஹெச்.ராஜா பதிவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்...

எம்.ஜி.ஆர் ஆட்சி என்கிற ரஜினி பேச்சுக்கு, தான் மக்களாட்சியை அமைக்க உள்ளதாக கமல்ஹாசன் பதில்

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்று ரஜினி கூறியது பற்றிய கேள்விக்கு தான் மக்களாட்சியை அமைக்க உள்ளதாக கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து சென்ற கமலிடம், ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைக்க முடியும் என்று...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கெடு முடிவதை திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக கமல்ஹாசன் சந்தேகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு கடந்து கொண்டிருப்பதை திசை திருப்புவதற்காகவே, பெரியார் சிலை விவகாரம் எழுப்பப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தமிழர்கள் இருப்பதால் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை...

உத்தண்டியில் விதிகளை மீறி வீடு கட்டியது தொடர்பாக, கமல் உள்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப CMDA-விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையை அடுத்த உத்தண்டி கடற்கரை பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டியது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற, CMDA-விற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில்...

ம.நீ.ம தலைமை அலுவலகமாக மாறுகிறது கமல்வீடு

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டை, மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகமாக, நடிகர் கமல்ஹாசன் நாளை முறைப்படி அறிவிக்கவிருக்கிறார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், எல்டாம்ஸ் சாலையில் நடிகர் கமல்ஹாசனின் வீடு அமைந்திருக்கிறது. அரசியலில் களம் கண்ட பின்னர், கட்சி நிர்வாகிகள், பொதுவாழ்வில் இருப்பவர்கள்,...

மதுவிலக்கை அமல்படுத்தினால், அதைவிட கொடிய போதைகளுக்கு மக்கள் அடிமையாவார்கள் - கமல்ஹாசன்

மதுவிலக்கை முற்றிலுமாக அமல்படுத்தினால், அதைவிட கொடிய போதைகளுக்கு மக்கள் அடிமையாவார்கள் என்றும், கள்ளச்சாராயம் பெருகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வழங்கினார். பின்னர் கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு...