​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கமல்ஹாசன் மக்களைத் தூண்டிவிடுவதாக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேட்டி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கமல்ஹாசன் போன்றவர்கள் மக்களைத் தூண்டிவிடுவதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறினார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் உத்தரவையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், உரிய பரிசீலனை செய்து மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ...

ஸ்டெர்லைட் பிரச்சனையில் ரஜினி, கமல் விளம்பரம் தேடுகின்றனர் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் பிரச்சனையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் உள்ள கதிர்வேல்முருகன் கோவில் வருஷாபிஷேக விழாவில் அமைச்சர்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்களத்திற்கு நேரில் சென்று கமல் ஆதரவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன், மக்கள் உயிர்போனால் பரவாயில்லை என நினைக்கும் எந்த தொழிலும் முடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட...

அரசியலில் மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என கமல் நம்பிக்கை

அரசியலில் மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என நம்புவதாகவும், தேவைப்பட்டால் காவிரி விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் போராடும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்....

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுடன் கமல்ஹாசன் சந்திப்பு

இந்தியா வந்துள்ள ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். மெமெண்டோ, இன்செப்சன், இண்டர்ஸ்டெல்லார், டன்கிர்க் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிவர் கிறிஸ்டோபர் நோலன். பழமை விரும்பியான இவர் திரைப்படச் சுருள் முறையை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியாவில் மூன்று...

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

காவிரி மேலாண்மைவாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பேசிய கமலிடம், காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க உண்ணாவிரதம் அறிவித்திருப்பது தாமதமான முடிவு  என்று கூறினார்....

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தமது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி மேலாண்மை வாரியம்...

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி சென்று போராட்டம் - கமல்ஹாசன் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராடி வரும் மக்களுடன் இணைந்து வரும் 1ஆம் தேதி போராட்டத்தில் ஈடுப  உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்....

தமிழக மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தான் தீர்மானிக்க வேண்டும் -கமல்ஹாசன்

தமிழக மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை, தமிழக அரசுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் மாணவர்களிடையே உரையாற்றினார். மிகுந்த...

கமல்ஹாசனை வரவேற்று வைத்திருந்த பேனர்கள் கிழிப்பு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வரவேற்று பேனர் வைத்த அக்கட்சி நிர்வாகியே, அந்த பேனர்களை கிழித்து எரிந்தார். பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலைக்கல்லூரியில் நடைபெறும் ஆண்டுவிழாவில் பங்கேற்க செல்லும் கமல்ஹாசன், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே தொண்டர்களைச்...