​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சினிமாவை கமல் மறக்கமாட்டார் - ரஜினி

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இயக்குனர் பாலச்சந்தர் சிலையை, ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர். சென்னை ஆழ்வார் பேட்டையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தின் முகப்பு பகுதியில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது....

திரையுலக நாயகன் கமலுக்கு வயது 65

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 65-வது பிறந்தநாள்... குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி நிற்கும் சாதனை நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு இதோ... 5 வயது சிறுவன் தனது தீர்க்கமான கண்களால் சோகத்தை வெளிப்படுத்தி அனைவரையும் நெகிழ வைத்த...

திருவள்ளுவருக்கு வண்ணம் பூசப்பட்ட சர்ச்சை - கமல்ஹாசன் கருத்து

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது தொழில் சினிமா என்றும், தமது கடமை  அரசியல் என்றும் குறிப்பிட்டார். திருவள்ளுவர் சிலைக்கு வண்ணம்...

கமல்ஹாசன் 60 ஆண்டுகால திரையுலக பயணக் கொண்டாட்டம்

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை கொண்டாடும் வகையில், வரும் நவம்பர் 7ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நவம்பர் 7ம்தேதி தமது தந்தையின் திருவுருவச் சிலையை பரமக்குடியில் கமல்ஹாசன் திறந்துவைக்கிறார்.இந்நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து...

ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும் - கமல்ஹாசன்

ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறுகுழந்தைகள் விழுவது தமிழகத்தில் தொடர் அவலமாக உள்ளது - கமல்ஹாசன் ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும் - கமல்ஹாசன் ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்-கமல்...

திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது. 1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால...

மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : கமல்ஹாசன்

மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் கனவுகளை நிறைவேற்றுவத்தில்...

சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிவி சிந்து

சமீபத்தில் நடந்து முடிந்த 25வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னைக்கு வருகை தந்த பிவி சிந்து எல்டாம்ஸ் சாலையில் உள்ள...

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசதுரோக வழக்கு ரத்து

இயக்குனர்கள் ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை பீகார் காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர். கால்நடை வியாபாரிகள், தலித்துகள், திருட்டு, குழந்தை கடத்தல் என சந்தேகத்திற்கு ஆளான நபர்கள், தனியாக...

பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை

பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்ததால் ஏற்பட்ட...