​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கமல்ஹாசனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை: ஹெச்.ராஜா

நடிகர் கமல்ஹாசனை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். நெல்லை மகாபுஷ்கர விழாவில் கலந்து கொண்டு, குறுக்குதுறை முருகன் கோவில் அருகே புனித நீராடிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஸ்வரூபம் படத்திற்காக சிலரிடம் மண்டியிட்ட கமலுக்கு...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்திதான் - கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பானி குழந்தை என்று விமர்சித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  கமலுக்கு வெளிநாட்டு சக்திகள் ஏதும் உதவலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் தீய...

ஈனச் செயலில் ஈடுபட்டோர் தங்கள் பிள்ளைகள் சினிமா துறைக்கு வரவிரும்புவதில்லை :கமல்ஹாசன்

சினிமாவில் ஈனச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தான், தங்களது பிள்ளைகள் சினிமாவுக்கு வரக்கூடாது என கருதுவதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ரௌத்திரம் என்ற...

கமல்ஹாசன் கட்சியை வளரவிடுவது தமிழகத்துக்கு ஆபத்து - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என்றும் அது வளர்ந்தால் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் ஆபத்து என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் நேர்மையான வழியில்...

யாரையும் நம்பி, தான் சென்னைக்கு வரவில்லை, கமல், ரஜினி போன்றவர்கள் தன்னை தேடி வந்தார்கள் : இசைஞானி இளையராஜா

யாரையும் நம்பி, தான் சென்னைக்கு வரவில்லை என்றும், கமல், ரஜினி போன்றவர்கள் தன்னை தேடி வந்தார்கள் எனவும் இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். அவரது 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி. ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது....

இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த இருவர் கைது

சென்னை பூந்தமல்லியில் வழிப்பறிக்கு பயந்து தப்பியோடிய இளைஞர் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுதா ஓட்டல் அருகே பைக்கில் வந்த கமல் என்கிற மதுரை முத்து என்பவன், அவ்வழியே நடந்து சென்ற முன்பின் தெரியாதவரிடம், போதைப்...

தேவர்மகன்-2 படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யவில்லை : கமல்ஹாசன்

தேவர்மகன்-2 படத்திற்கு இன்னும் தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், வரவேற்பதாகவும் கூறினார்....

தேர்தல் காலத்தில், அரசியல்வாதிகள் தருகின்ற சில்லறை காசுகளை வாங்க, நாம் என்ன சில்லறை கூட்டமா?: கமல்ஹாசன்

அரசியல்வாதிகள் மொத்தமாக கொள்ளையடித்துவிட்டு, தேர்தல் காலத்தில், சொற்ப அளவில் தருகின்ற சில்லரை காசுகளை வாங்க நாம் என்ன சில்லறை கூட்டமா என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற நீதி பயணக் கூட்டத்தில் பங்கேற்றுப்...

10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், ஆனால் டாஸ்மாக் எப்போதும் திறந்திருக்கிறது - கமல்

10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் ஆனால் தினமும் டாஸ்மாக்கில் தண்ணீர் கிடைக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறினார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மக்களிடையே பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்னவாகும்...

புரட்சி, புரட்சி என பேசினால் போதாது, அதை செய்து காட்ட வேண்டும் : கமல்ஹாசன்

புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது என்றும், அதை செய்து காட்ட வேண்டும் என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் பேசிய அவர், ஓட்டுகள் விலை மதிப்பிலாதது என்பதால், அதை மக்கள் விற்க...