​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்தியப் பிரதேசத்தில் மழை காரணமாக 100 முதல் 125 கிராமங்கள் மோசமாக பாதிப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக மாண்ட்சூர் மற்றும் நீமுச் மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு...

தமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு- இடிந்து தரைமட்டமான பழமையான வீடு

உத்திரபிரதேசத்தில் கங்கை நதிக்கரையோரம் இருந்த பழமையான வீடு ஒன்று இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியா (ballia) மாவட்டம் பைரியா தெஹ்சில் (Bairia Tehsil) பகுதில் உள்ளது கெஹர்பூர் (Keharpur) என்ற கிராமம். கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ள...

பள்ளிக்குள் புகுந்த மழைநீர் - இரவு முழுவதும் சிக்கிதவித்த மாணவர்கள், ஆசிரியர்கள்

ராஜஸ்தானில் அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் இரவு முழுவதும் வகுப்பறையிலேயே சிக்கித்தவித்தனர். ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள  நீர் நிலைகள் நிரம்பி, எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,...

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் பகுதியில் இடைவிடாத கனமழை

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் (neemuch) பகுதியில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையாலும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட அதிக அளவு நீர் புகுந்திருப்பதாலும் அப்பகுதியே வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து பல நாள்களாக இடைவிடாமல் கனமழை பெய்ததால், ராம்புரா தாலுகாவில் உள்ள நீலியா...

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனத்தாலும் தமிழகத்தில்...

ஸ்பெயின் நாட்டில் பெய்த வரலாறு காணாத மழை

ஸ்பெயின் நாட்டில், தொடர் மழை காரணமாக கட்டிடங்களுக்குள் தேங்கிய வெள்ளத்தை ராணுவ வீரர்கள் ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும்...

ஸ்பெயினில் மழை வெள்ளத்திற்கு 5 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கார்கள் சாலை ஓரத்தில் குப்பை போல கிடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. தென்கிழக்குப் பகுதியான அலிகான்டே மாகாணத்தில் அண்மையில் தொடர்ச்சியாக 2 நாள்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாகாணத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது....

பிரதமர் மோடி நர்மதா அணைக்கரையில் கட்டப்பட்டுள்ள பட்டேல் சிலையை பார்வையிடுகிறார்

பிரதமர் மோடி தமது 69 வது பிறந்தநாளான வரும் 17ம் தேதி சர்தார் சரோவர் அணையை பார்வையிடுகிறார். நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்டமான  சிலை அமைக்கப்பட்டுள்ளது. நர்மதா நதியில் கடந்த...

கடந்த 3 நாட்களாக மத்திய பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மத்தியப் பிரதேச மாநிலம் மன்சார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது....