​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழர் சிறப்புரைக்கும்.. தஞ்சை பெருவுடையார் கோவில்..!

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தமிழர் கட்டடக் கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைக்கும் கம்பீர அடையாளமான பெரிய கோவிலின் சிறப்பு குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... கலை, இலக்கியம், தொழில் என அத்தனைத் துறைகளிலும்...

காலநிலை மாற்றம் மனித குலத்திற்கு உணர்த்துவது என்ன ?

அதிகரித்துவரும் வெப்பமயமாதல் மற்றும் உலக மயமாதல் போன்றவற்றால் மனித குலம் பெரும் அழிவினை சந்தித்து வருகிறது. மனிதனின் ஆக்கமும் அழிவும் அனைத்தும் இயற்கை சார்ந்தே அமைகிறது.ஒரு இடத்தில் ஆக்கம் என்றால் மற்றொரு இடத்தில் அழிவு என்பதை அடிக்கடி உணர்த்தும் சம்பவங்கள் அதிகம் . காலநிலை...

டெல்லியில் நிலவும் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

டெல்லியில் இன்று காலை மிகக்குறைந்த வெப்பநிலையாக, 2.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. எதிரே வரும் வாகனங்களோ ஆட்களோ தெரியாத அளவுக்கு, பனிமூட்டம் காரணமாக, காலை நேரம் இருள்சூழ்ந்தது போல காணப்பட்டது. வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம்...

வடமாநிலங்களில் கடும் பனியால் உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 28 பேர் பலி

வடமாநிலங்களை குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், கடும் பனியால் உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத மிகக்குறைந்த வெப்பநிலையாக இன்று காலை 2.4 டிகிரி செல்சியஸ் பதிவானது.  பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வடமாநிலங்கள் குளிரின்...

கடும் குளிரால் முடங்கிய இயல்பு வாழ்க்கை

டெல்லி உள்ளிட்ட வடமாநில நகரங்களில் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை மூன்று புள்ளி ஆறு டிகிரி செல்சியசாகப் பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆங்காங்கே...

வடமாநில நகரங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

இமயமலைப் பிரதேசத்தில் புதிய பனிமழைப்பொழிவு காரணமாக காஷ்மீர் முதல் தலைநகர் டெல்லி வரை கடுங்குளிர் வாட்டி எடுக்கிறது. ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் அதிகரித்துள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் நீர் நிலைகள் பனிக்கட்டிகளாக உறைந்துள்ளன. அங்கு தொடர்ந்து பூஜ்ஜிய டிகிரிக்குக்...

தலைநகரில் காற்று மாசுடன் திணறடிக்கும் கடுங்குளிர்..

தலைநகர் டெல்லியில், ஒருபுறம் கடுங்குளிர் வாட்டும் நிலையில், மறுபுறத்தில், காற்று மாசு அளவு, மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. தலைநகரில், இன்று காலை, கடுமையான பனிமூட்டம் நிலவியது. அதிகாலை 5.30 மணியளவில், சப்தர்ஜங் பகுதியில், 9 புள்ளி 4 டிகிரி செல்சியசாகவும், பாலம்...

கிறிஸ்துமஸ் தினத்தன்று டெல்லியை மிக கடுமையான குளிர் வாட்டும்

தலைநகர் டெல்லியில், வருகிற 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று, மிக கடுமையான குளிர் வாட்டியெடுக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. டெல்லி, உத்திரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில், அண்மை நாட்களாக கடுங்குளிர் வாட்டியெடுத்து வருகிறது. சில நாட்களாக,...

வடமாநிலங்களில் கடுங்குளிர்

நாட்டின், வடமாநிலங்களை, பனிமூட்டத்துடன் கூடிய கடுங்குளிர் வாட்டியெடுக்கிறது. இதன் எதிரொலியாக ரயில், மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று, கடுமையான பனிமூட்டம் நிலவியதால், டெல்லி வரும் 22 ரயில்களின் இயக்கம், பலமணி நேரம் தாமதமானது....

டெல்லியை வாட்டி வதைத்து வரும் கடும் குளிர்

தலைநகர் டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 7.2 செல்சியஸ் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...