​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெக்ஸிகோவில் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் புகுந்த கடல் நீர்

மெக்ஸிகோவில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஜா கலிபோர்னியா தீபகற்பப் பகுதியில் மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில்...

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் கேரளாவில் கனமழை பெய்து, பல மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதில் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது அங்கு இயல்பு நிலை...

நீலநிறத்தில் ஒளிர்ந்த கடல் காரணம் என்ன?

சென்னையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகளால் பரபரப்பு நிலவியது. இதற்கு என்ன காரணம் என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் மின்மினி பூச்சிகள் போல நீல நிறத்தில் மின்னியதாகத் ஏராளமானோர்...

தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளில் வீசும் மணல் காற்று

ராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளில் மணல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை முதல் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளில்...

கடல் சீற்றத்தால் அலைகளில் அடித்து வரப்படும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

மும்பை மெரைன் டிரைவ் (Marine Drive) கடற்கரை பகுதியில், சீற்றத்துடன் எழும் அலைகளில் அடித்துவரப்படும் குப்பைகளை அகற்றும் பணியில், மும்பை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மும்பையில், கடற்கரைச் சாலையொட்டியுள்ள பகுதி, மெரைன் டிரைவ் என அழைக்கப்படுகிறது. இங்கு, கடல் அலைகள்...

கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. அனுமதி இன்றி மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனுஷ்கோடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய...

மீனவர்களுக்கு உதவும் மீனவ நண்பன்..!

கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உதவியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் மீனவ நண்பன் செயலி, பல புதிய தொழில்நுட்பவசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் லட்சக்கணக்கான...

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல்சீற்றம் அதிகரித்து காணப்படுவதால், 5வது நாளாக இராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 2ம் தேதி முதல் ராமேஷ்வரம், பாம்பன் மண்டபம்,...

கடல் சீற்றம் - மாதா ஆலய கலையரங்க மேடையின் ஒரு பகுதி இடிந்தது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் துறை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக மாதா ஆலய கலையரங்க மேடையின் ஒரு பகுதி இடிந்தது. குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் காணப்படும். இந்த ஆண்டு மார்த்தண்டம் துறை,...

10 ஆண்டுகளாகியும் முடியாத துறைமுகப்பணி

தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகம்10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத நிலையில் முகத்துவாரப்பகுதியில் மண்திட்டுக்கள் தேங்கியிருப்பதால் விசைப்படகுகள் கவிழ்ந்து ஆபத்து ஏற்படுவதுடன் படகுகளை நிறுத்த கேரளா செல்லும் அவல நிலை ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்காக சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில்...