​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய நபர்

தமிழக முதலமைச்சர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் குறித்து சமூகவலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில்...

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது வாழ்நாள் இறுதி வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அதனால்தான்,...

முதல்வரையும், தன்னையும் யாராலும் பிரிக்க முடியாது.. ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்..!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், தம்மையும் பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூவம் நதியை புனரமைக்கும் திட்டத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்டாலின் சிங்கப்பூர்...

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தினர். வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான...

முதலமைச்சர் தலைமையில் வருவாய்த் துறையின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளை வரையறை செய்வது, மாவட்ட தலைநகரம் செயல்படுத்தும் பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் வருவாய்த் துறையின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 8 மாத காலத்தில் மட்டும் 5 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதனை...

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது - அதிமுக தலைமை அறிக்கை

கட்அவுட்டுகள், ஃபிளக்ஸ் போர்டுகள், பேனர்களை தவிர்க்குமாறு அ.தி.மு.க.வினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.  இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.க. நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு மற்றும் விளம்பரம் என்ற வகையில் மக்களுக்கு...

"மதராச பட்டினம் விருந்து" - தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சுகாதாரத்துறை நடத்தும் "மதராச பட்டினம் விருந்து" என்ற பெயரிலான தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மதராச பட்டினம் விருந்து, வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம் என்ற பெயரில், தமிழக பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தீவுத்...

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட தடை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, செயல்பட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை...

MLA வெங்கடாசலம் மகன் திருமணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்

சேலம் மேற்கு தொகுதி எம் எல் ஏ வெங்கடாசலம் மகன் திருமணத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திவைத்தார். சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் மகன் ஜனார்த்தனன் மற்றும் தொழிலதிபர் சண்முகத்தின் மகள்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்குச் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்த தொழில்...