​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா வெற்றி

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, நேற்று...

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் - மித்தாலி ராஜ்

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாம் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்று மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக இருப்பவர் மித்தாலி ராஜ். இவர் 20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில்...

சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விற்ற 13பேர் கைது

சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விற்ற 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உடந்தையாக இருந்த போக்குவரத்துக் காவலரைத் தேடி வருகின்றனர். இந்தியா - மேற்கிந்தியத் தீவு அணிகள் இடையே இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றுச் சேப்பாக்கம்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய...

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிரணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வித்தியாசத்தில்...

கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்க வைத்ததாக போலீசார் மீது வழக்குப்பதிவு

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்க வைத்ததாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி...

இன்று நடைபெறவுள்ள 3வது டி20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களை இழந்தது....

சென்னையில் டி20 கிரிக்கெட்..... மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றிபெறுமா என எதிர்பார்ப்பு

இந்தியா- மேற்கிந்தியதீவு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று...

ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் மே.இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா..! புகைப்படத் தொகுப்பு

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவு...