​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் இன்று மாநிலங்களவை கட்சித் தலைவர்கள் கூட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் அவரது இல்லத்தில் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. எந்த வித...

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள்... நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 95ஆவது பிறந்த தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று காலை மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள சைதவ் அடல் (Sadaiv atal)...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கூடியது. குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையின் கடைசி நாளான...

நாடாளுமன்ற உணவகங்களுக்கு இனி மானியம் இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு விநியோகம் நடைபெற்று வந்தது. இதற்காக ஆண்டு தோறும் சுமார் 17 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி வந்தது. அதே...

பாஜக பெண் எம்.பி சர்ச்சை பேச்சு... அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்

கோட்சே பற்றிய பேசிய, பாஜக பெண் எம்.பி பிரக்யாசிங் தாக்கூரின் சர்ச்சை பேச்சு, நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரை பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்கப்படுவதுடன், மேலும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவுங்ம பிரக்யாவிற்கு தடை...

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் மகாராஷ்ட்ர விவகாரம் தொடர்பாக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காலையில் மக்களவை கூடிய போது, மகாராஷ்ட்ராவில் பாஜக முறைகேடாக ஆட்சி அமைத்ததாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். “ஜனநாயகத்தை...

சோனியா குடும்பத்தினருக்கான எஸ்பிஜி வாபஸ் விவகாரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளி

சோனியா குடும்பத்தினருக்கான எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தை எழுப்பி, மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து விவாதிக்க அனுமதி கோரி, காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அனுமதிக்கப்படாதால் காங்கிரஸ், தேசிய மாநாட்டு...

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். குளிர்கால கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை...

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70 வது ஆண்டு கொண்டாட்டம்

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகளான நிலையில் அதனைக் கொண்டாடுவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை...

16,17ம் தேதிகளில் நாடாளுமன்ற அனைத்துகட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரை முன்னிட்டு வரும் 16-ம் தேதி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தாண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ம் தேதி துவங்கி டிசம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக...