​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு என தகவல்

ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், 2018 - 2019 ஆம் ஆண்டிலும் 4 ஆயிரம்...

அரியவகையை சேர்ந்த 41 நட்சத்திர ஆமைகள் மீட்பு

சென்னை ராயபுரம் பகுதியில் காலி இடத்தில் உலாவிய அரிய வகை நட்சத்திர ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  ஜி.எம்.பேட்டையில் உள்ள சென்னை துறைமுக ஊழியர்கள் குடியிருப்பில் சிறுவர்கள் நட்சத்திர ஆமைகளை வைத்து விளையாடியதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் காலி இடத்தில்...

ஆட்டோ மொபைல் துறை குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் - அமைச்சர் எம்.சி.சம்பத்

ஆட்டோ மொபைல் துறையில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். செட்டியார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற வர்த்தக அமைப்பின் இளம் தொழில் முனைவோர் கருத்தரங்கு சென்னை கலைவாணர்...

கூகுள் பணியாளருக்கு எச்சரிக்கை ..."வந்த வேலை என்னவோ, அதை மட்டும் பாருங்கள் !"-கூகுள்

என்ன வேலைக்காக பணிக்கு எடுக்கப்பட்டீர்களோ, அந்த வேலையை மட்டும் பாருங்கள் என கூகுள் நிறுவனம் தனது பணியாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் தரவுகளை வழங்குதலில் டிரம்புக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக முன்னாள் ஊழியர் கூறியது, பாதுகாப்புத்துறை திட்டங்களை செயல்படுத்துதலில் ஊழியர்களின்...

அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம் ..!

அமெரிக்காவில், பயணிகளுடன் புறப்பட்ட விமான இன்ஜினிலிருந்து எண்ணெய் கசிந்து, கேபினுக்குள் புகை பரவியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து விமான நிலையத்திலிருந்து, ஹவாய் நோக்கி 244 பேருடன் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் தரையிறங்க 20 நிமிடமே இருந்த நிலையில்,...

பொறுப்பற்ற தன்மையால் அற்பமாகப் பறிபோகும் உயிர்கள்

தலைக்கவசம் அணியாமை, அசுர வேகம், அலட்சியம், பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றால் சென்னையில் நேற்று ஒரே நாளில் 6 பேர் சாலைவிபத்துகளில் உயிரிழந்தனர்.  சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் தனது நண்பர் ஆனந்த் என்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று...

ஜெட் ஏர்வேஸ் - நரேஷ் கோயல் வீடு அலுவலகங்களில் சோதனை

டெல்லியிலும் மும்பையிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் தலைவராக இருந்த நரேஷ் கோயலின் 12 வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பல்வேறு முறைகேடுகள் புகார்கள் மற்றும் உளவுத்துறையினரின் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயலின் வர்த்தக சாம்ராஜ்யம்...

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை -பிரதமர் மோடி

ஊழல், மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், சொந்த பந்தங்களுக்கு உயர் பதவி அளித்தல் ஆகியவற்றுக்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நாட்டில் நாளை...

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின் போது 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 5 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். காசியாபாத்தின் நந்திகிராம் பகுதியில் அரசு சார்பில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது முதலில் ஒரு ஊழியர் சாக்கடைக்குள் இறங்கி...

ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை..

ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் 18வது நாளாக செல்போன் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்...