​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மறைமுக தேர்தலில் 8 ஒன்றிய குழு தலைவர்களை கைப்பற்றியது அதிமுக கூட்டணி

பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்ற  ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி, அதிமுக கூட்டணி 8 இடங்களையும், திமுக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறை உள்ளிட்ட காரணங்களுக்காக 26 ஊராட்சி ஒன்றிய...

உள்ளாட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு இன்று மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்  இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

கடலூர் : மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி தேர்தலுக்கு தடை

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் சுகுணா மற்றும் அதிமுக வேட்பாளர் மலர்விழி ஆகியோர் தலா 12...

கோவில்பட்டி தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிரான வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த11-ஆம் தேதி நடைபெற இருந்த மறைமுக தேர்தல், தேர்தல் அதிகாரியின் உடல்நிலையை...

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 27 இடங்களிலும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், திமுக வெற்றி பெறும்...

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல்: அதிமுக 14, திமுக 12 இடங்களில் வெற்றி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் 14 இடங்களை அதிமுக கைப்பற்றி உள்ளது. 12 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி...

27 மாவட்டங்களில் இன்று மறைமுகத் தேர்தல்...

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியத் தலைவர்களைத் தேர்வு செய்ய இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.   தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட...

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கூட திமுக வழங்காதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று அக்கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமியுடன் கூட்டாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,...

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல்- வீடியோ பதிவு செய்ய உத்தரவு

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலர் புவனேஸ்வரி,...