​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோவில் அமைக்க ஐந்தரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐந்தரை ஏக்கர் நிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பூரண மரியாதை...

விபத்துக்குள்ளாகிய பேருந்து மீது KPN பேருந்து மோதி விபத்து - 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, அதிவேகமாக வந்த கே.பி.என் பேருந்து மோதிய விபத்தில் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியமான...

கார் டயர் வெடித்ததால் பேருந்தின் மீது மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தனியார் பேருந்தின் மீது மோதி அடியில் சிக்கிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையத்தில் உள்ள நான்கு...

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் - சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது. அதனையொட்டி,...

அதிவேகமாக வந்த 2 தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டையில் அதிவேகமாக வந்த இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்த நிலையில்  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கேரளா மாநிலம் பாலகாட்டில் இருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, காலையில் உளுந்தூர்பேட்டை...

தூக்கத்தால் வந்த வினை ஆம்னி பேருந்து உருண்டது..!

உளுந்தூர்பேட்டை அருகே எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததால் பலர் காயமடைந்தனர். தூங்கி விழுந்த ஓட்டுனரால் பள்ளத்தில் உருண்ட பேருந்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு சென்னை கோயம்பேட்டில் இருந்து எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்து ஒன்று திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. பேருந்தை...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், சென்னை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை பெய்துள்ளது சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னை நகரின் பல்வேறு...

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி

சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினார். கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தவர் வியாசர்பாடியைச் சேர்ந்த ‘வியாசை’ நித்தியா. வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரம்...

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் விடிய விடிய மழை..

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், மற்றும் உள் மாவட்டங்களிளும் பல இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் வேலூர் மாவட்டம் குடியாத்தம், மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு முதல்...

உதயமானது கள்ளக்குறிச்சி மாவட்டம்..

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அமையும் என கடந்த ஜனவரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கள்ளக்குறிச்சி, சின்னசேலம்,...