​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொலிவிய சிறைச்சாலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 கைதிகள் உயிரிழப்பு

பொலிவியா நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 7 கைதிகள் கொல்லப்பட்டனர். நோடோரியஸ் என்ற இடத்தில் உள்ள சிறைக் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள்,...

மருத்துவமனையில் பெண் மரணம் - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை அடுத்த கானத்தூரில், பெண் உயிரிழப்புக்கு தனியார் மருத்துவமனையே காரணம் எனக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கானத்தூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், தேவகி என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திடீரென அவர் மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி,...

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம்

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த உண்ணாமலைக்கடை பகுதியைச் சேர்ந்த பொறியாளர் பிபின் தாமோதரன் உடல்...

மர்மமான முறையில் உயிரிழந்த பெண் - கணவனை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவனை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணும் செஞ்சி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அஜீத்குமார் என்ற...

விபத்தில் சிக்கிய பெண் அலைக்கழிப்பு, உயிரிழப்புக்கு அலட்சியம் காரணமா?

மாமல்லபுரம் அருகே கடந்த 9ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை 108 ஆம்பூலன்ஸ் ஊழியர்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அலைக்கழித்ததால் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம்  மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை அருகே கடந்த வெள்ளிக்கிழமை பேருந்து...

ஆலங்குடி அருகே இளம்பெண் மர்ம மரணம், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலங்குடியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் சனிக்கிழமை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நிர்மலாவின் மரணத்திற்கு அவரது கணவர்தான் காரணம்...

கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் மின் மயானத்தில் தகனம்

சென்னை கே.கே.நகரில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அஸ்வினி உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை...

சென்னையில் கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் பிரேதப்பரிசோதனை நிறைவு- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னை கே.கே.நகரில் நேற்று கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல்  பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.   சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரது தந்தை மோகன் இறந்து விட்டதால் தாயார் சங்கரியின் பராமரிப்பில் இருந்தார். கே.கே.நகரில்...

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் இன்று பிரேத பரிசோதனை

சென்னை கே.கே.நகரில் நேற்று கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல்  பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரது தந்தை மோகன் இறந்து விட்டதால் தாயார் சங்கரியின் பராமரிப்பில் இருந்தார். கே.கே.நகரில் உள்ள...

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி மாணவி கொலை

சென்னை கே.கே.நகரில் பட்டப்பகலில் கல்லூரி அருகிலேயே மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.. கொலையாளியை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.  சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரது தந்தை மோகன் இறந்து விட்டதால் தாயார் சங்கரியின் பராமரிப்பில்...