​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

250 பேர் சேர்ந்து ஒரு தரமான சம்பவம்..! திரெளபதி இயக்குனர் பளீர்

திரவுபதி படத்திற்கு வரும் எதிர்ப்புகளை சட்ட ரீதியாக சந்திபோம் என்று தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி 250 பேர் பணம் கொடுத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த தமிழ் திரை உலகை மட்டுமல்ல ரசிகர்களையும்...

சென்னை சென்டிரலில் ஜிப் ஆபரேசன் திருடர்கள்..! பயணிகளே உஷார்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஜிப் வைத்த பேக்குகளில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடும் வட மாநில கும்பல் ஒன்று சிசிடிவி காட்சிகளின் மூலம் சிக்கி உள்ளது. ஜிப் ஆபரேசன் திருடர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. தெலங்கானா மாநிலம்...

ஒருவருட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள்.! அமெரிக்காவில் சுவாரசியம்

பொதுவாக இரட்டை குழந்தைகள் சில நிமிட இடைவெளியில் பிறப்பார்கள். ஆனால் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் ஒரு வருட இடைவெளியில், Dawn Gilliam என்ற பெண்மணி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததுள்ளார். என்ன ஒரு வருடமா என திகைப்பு வேண்டாம்.. ஆம்.. சமீபத்தில் பிறந்த புத்தாண்டு...

ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் திறக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கும் கட்டடம்

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்கள் தங்குவதற்காக 48 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் புதர் மண்டி, குடிகாரர்களின் கூடாரமாக மாறிக்கிடக்கும் கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  ராமநாதபுரம்...

தேர்தலில் வென்றவரின் கணவர்,உறவினர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவரின் கணவர் மற்றும் உறவினர்கள் மீது 15 பேர் கும்பல் நடத்திய தாக்குதலில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் பாண்டியம்மாள் என்பவர்...

பைத்தியகாரனாக நடித்து இரு பாலியல் கொலைகள்..! சைக்கோ ரேப்பிஸ்ட் கைது

தூத்துக்குடி மாவட்டம் முத்தலாபுரம் அருகே 60 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு மன நோயாளி போல நடித்து தப்பிய இளைஞன் ஒருவன், தற்போது 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்தும் மிதித்தும் கொலை செய்ததாக போலீசில் சிக்கி உள்ளான். பைத்தியகார...

மென்பொறியாளர் கொலை - எதிர்வீட்டு நபர் உட்பட 4 பேர் கைது..!

கோவையில் வீட்டில் தனியே வசித்து வந்த மென் பொறியாளர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன் விரோதத்தில் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் அங்கேயே சுற்றி வந்த எதிர் வீட்டு நபர் கைது...

மருந்துக்கடை உரிமையாளர் தவறான ஊசிபோட்டதால் இளம்பெண் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே மருந்துக்கடை உரிமையாளர் ஊசிபோட்டு தவறான மருந்து கொடுத்ததால், இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. கணவனை இழந்த இவர் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்....

சீட்டு மோசடி செய்தவர், ஏமாற்றப்பட்டவரின் கடைக்கே உணவருந்த சென்று வசமாக சிக்கிய சம்பவம்

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்தவர், ஏமாற்றப்பட்டவரின் கடைக்கே உணவருந்த சென்று, வசமாக சிக்கிய சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.  மதுரை மதிச்சியத்தில் உள்ள அயன் கேஸ் ஏஜென்சி முகவராக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ். இவர் ககேஸ் விநியோகம் செய்யும்...

தாயும் சேயும் உயிரிழப்பு - தொடரும் அரசு மருத்துவர்கள் மீதான புகார்

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணும் அவருக்குப் பிறந்த குழந்தையும் இறந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்துக்கொண்டு இடைத்தரகர்கள் மூலம் நோயாளிகளை மூளைச்சலவை செய்வதாக...