​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...!

சென்னையில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை கீழே இருசக்கர வாகனத்தின் மீது விழுந்து உயிர் தப்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.  விசாகபட்டினத்தை சேர்ந்த மைபால் என்பவர் குடும்பத்தினருடன் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு...

சாலை விபத்தில் பைக்கில் சென்றவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆவேசம், லாரிகளுக்கு தீ வைப்பு

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் ஜகதீஷ்புர் எனுமிடத்தில் ஒரு சரக்கு லாரியை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். அந்த லாரி பைக்கில் சென்ற நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் விபத்தில் சிக்கியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால்...

Facebook உதவியால் 4 வயதில் காணாமல்போன சிறுமி 16 வயதில் குடும்பத்துடன் இணையும் நெகிழ்ச்சி

4 வயதில் காணாமல்போன சிறுமி ஒருவர், ஃபேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணையவுள்ளார். ஆந்திராவில் விஜயநகரத்தைச் சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி, தனது 4 வயதில் காணாமல்போன நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு...

இதய நோயாளியை அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். ராம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் இதய நோய் தொடர்பாக நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு உரிய...

பிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..!

மதுரையில் பிரியாணி சமைப்பதற்கு 2 கிலோ வெங்காயம் திருடியவர் சிசிடிவி காட்சி மூலம் சிக்கி உள்ளார். செல்போன் பேச்சில் மூழ்கிய கடை ஊழியரால், 6 மாதங்களாக  நடந்த பகல்கொள்ளை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

செராமிக் ஆலை தீ விபத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் காரைக்காலைச் சேர்ந்த இளைஞரின் பெயர்

சூடான் நாட்டில் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காணாமல் போனவர்களின் பட்டியலில் காரைக்காலைச் சேர்ந்த இளைஞரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.  பயங்கர தீ விபத்தில் மொத்தம் 18 இந்தியர்கள் உள்பட 3 தமிழர்கள் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் அவர்களில் இருவர் நாகை...

செம்மரக் கடத்தல் கும்பலுக்கு இடையில் நடந்த சண்டையில் பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்தததாகக் கூறப்படும் கும்பலுக்கும் இடைத்தரகருக்கும் இடையே நடந்த மோதலின்போது தடுக்க வந்த இடைத்தரகரின் மனைவி அடிபட்டு உயிரிழந்தார். பூங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன், தனது நண்பரான அசோகன் என்பவர் மூலம் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டிக் கடத்தி வருவதற்காக...

உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை.. புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

மருத்துவமனைகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பிரேத பரிசோதனையின்போது உடலை அறுப்பதால் இறந்தவரின் உறவினர்கள் வேதனைப்படுவதாக குறிப்பிட்டார். இதனால், உடலை...

என் மகன் நிலை யாருக்கும் வர கூடாது.. இரங்கல் கூட்டத்தில் ஹெல்மெட் கொடுத்த தந்தை

மத்தியப் பிரதேசம் தாமோ எனுமிடத்தில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் தந்தை, நெகிழ வைக்கும் ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்தியுள்ளார். 25 வயதான லக்கி தீட்சித் கடந்த நவம்பர் 20ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில்...

காவல் ஆணையரகத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய கோரிக்கை

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த கூடுதல் சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்திற்கு நாள்தோறும் மாற்றுத் திறனாளிகள் கணிசமாக எண்ணிக்கையில் வருகின்றனர்....