​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒகேனக்கல் உபரி தண்ணீரை தர்மபுரிக்கு பயன்படுத்த ஆய்வு -அமைச்சர்

ஒகேனக்கல்லில் அதிகப்படியாக தண்ணீர் செல்லும் காலங்களில் அதனை தர்மபுரி மாவட்டத்துக்கு பயன்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பேரறிஞர் அண்னாவின் பிறந்த நாளையொட்டி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமைச்சர் கேபி அன்பழகன் ஊர்வலமாகச்சென்று நான்கு...

அண்ணா பல்கலை.. உயரிய அந்தஸ்து பெறுவதில் சிக்கல்

நிதிப்பங்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மாநில அரசு ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் Institutions of Eminence எனும் உயரிய அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும்...

கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் மாணவர்கள் லட்சியத்தை அடையலாம்..!

மாணவர்களிடையே கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் தான் லட்சியத்தை அடைய முடியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைகழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால்...

மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்..!

கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து எழுபதாயிரம் மாணவர்களை சேர்த்து மாணவர் சேர்க்கையில் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர்...

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள்

தமிழகத்தில் 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கான அரசாணையையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். இதன்படி இளங்கலை பாடப்பிரிவில்...

குடிநீர் விநியோகம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கலங்கலாக வருவதால் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக...

இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு துவக்கம்

இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயர் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும் கலந்தாய்வில், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14...

100க்கும் மேற்பட்ட பொறியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதா என்பது குறித்து அந்தந்த கல்லூரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், பி.ஆர்க்...

ரூ.25.68 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்

தருமபுரி- திருப்பத்தூர் இருவழிச் சாலையை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் 25 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார். தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் மதிகோன் பாளையத்திலிருந்து நாயக்கன்கொட்டாய் வரைக்கும் ...

உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது - அன்பழகன்

கல்வித்தரத்தில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தி.மு.க. உறுப்பினர் இன்பசேகரன் தர்மபுரி மாவட்டம் கல்வித் தரத்தில் பின் தங்கியுள்ளதாக தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பழகன் தர்மபுரி மாவட்டத்தில்...