​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் - டிஜிபி ரவி

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளங்களில் பார்ப்பவர், பதிவேற்றுபவர்களும், பதிவிறக்கம் செய்தவர்களும் இனி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது.  அமெரிக்க உளவு துறை இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய சமீபத்திய தகவலில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்க்கும்...

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை பிறந்தநாளில் நண்பன் தந்த கொடூர பரிசு

கோயம்புத்தூரில், பிறந்தநாள் கொண்டாடிய 11 ஆம் வகுப்பு மாணவியை அவருடைய நண்பரே பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவத்திற்கு காரணமானவன் தலைமறைவாகிவிட, உடந்தையாக இருந்த 4 இளைஞர்கள், போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் சீரநாயக்கன்...

அமெரிக்கா உருவாக்கிய போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த 90 வெளிநாட்டு மாணவர்கள் கைது

குடியேற்ற மோசடியாளர்களை பொறி வைத்து பிடிக்க அமெரிக்க அரசே திட்டமிட்டு உருவாக்கிய போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உள்ளிட்ட 90 வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டபூர்வ விசாவில் செல்லும் இளைஞர்கள், உயர்கல்வியில்...

இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்

இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேறியது. எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்தது. அதற்கு பதிலாக புதிய சட்டம் இயற்றும்...

குடிநீரே எமனாகும் விபரீதம்.! பரிதவிக்கும் கிராமம்.. 50 வயதிற்குள் மரணம் (அ) உடல் ஊனம் நிச்சயம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் குறைந்த வயதில் உயிரிழக்கும் அபாய சூழல் நிலவுகிறது. ஜார்க்கண்ட்டில் பலமு என்ற மாவட்டத்தில் உள்ள சுக்ரு என்ற கிராமமே, இந்த சாபக்கேட்டில் சிக்கி தவிக்கிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் பலருக்கு பல் மற்றும்...

கம்பீரம் போற்றும் காங்கேயம் இன பசு..!

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மக்களிடையே இயற்கை விவசாயம், நாட்டின மாடுகள் வளர்ப்பு குறித்த புரிதல் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு காங்கேயம் இன மாட்டுப்பாலுக்கு தனி பண்ணைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் இயற்கை விவசாயத்திற்கும், நாட்டின மாடுகளின்...

" என் வேகமே என்னை கொல்லும்" - பைக் பின்னால் எழுதிய வாசகம் உண்மையான பரிதாபம்

உயிர் விலை மதிக்க முடியாதது என்பதை பலரும் உணருவதில்லை. அதுவும் வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பதை உணராத பலர் தற்போதைய காலகட்டத்தில் ஏதேதோ சாகசங்களில் ஈடுபட்டு உயிரை வீணே இழகின்றனர். அதிலும் அதி நவீன இருசக்கர வாகனங்களை வைத்திருக்கும் இளசுகள் போடும் ஆட்டத்திற்கு...

பசுமை நிறைந்த கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இன்று உதயமாகும் புதிய மாவட்டம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்... கம்பீரமாக எழுந்து நிற்கும் கல்வராயன் மலை...இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான விவசாய நிலங்கள்...சுகர் சிட்டி என்றழைக்கப்படும் அளவுக்கு கரும்பு சாகுபடி... பார்க்கும் இடமெல்லாம் பச்சை கம்பளம்...

மரங்களின் ஆயுளைக் கூட்டும் “ஆணி பிடுங்கும் திருவிழா "

தேனியில் “ஆணி பிடுங்கும் திருவிழா” என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்றி அவற்றை பாதுகாப்பதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது தன்னார்வ இளைஞர் குழு... சாலையோர மரங்களில் ஆணிகள் அடித்து விளம்பரப் பலகைகள் மாட்டும் கலாச்சாரம் பல ஆண்டுகளாக உள்ளது. இத்தகைய...

உலக படங்களுக்கு நிகராக தமிழில் படங்கள் தயாரிக்கப்படுவது மகிழ்ச்சி - முதலமைச்சர்

இந்திய சினிமா உலக அளவில் பேசப்படுவதற்கு தமிழ் சினிமாவுக்கும் பங்கு உண்டு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேல்ஸ் ப்லிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த 3 திரைப்படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர்...