​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளைக் கூறி, ஊடகங்களுக்கு மசாலா அளிக்க வேண்டாம் - பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளைக் கூறி, பரபரப்பு செய்திகளுக்கு தேவையான மசாலாவை ஊடகங்களுக்கு அளிக்க வேண்டாம் என பாஜக தலைவர்களை பிரதமர் மோடி கண்டித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பாஜக தலைவர்கள் பலர், முக்கியப் பிரச்சினைகளில் முரண்பாடான கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்குவது அதிகரித்து...

இந்தியாவில் 89% இணையதள பயன்பாடு மொபைல்போன்களில் நடைபெறுகிறது

இந்தியாவில் இணையதள பயன்பாடு, 89 சதவீதம், மொபைல்போன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுவது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, Comscore என்ற நிறுவனம், ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில், இந்திய இணையதள பயன்பாட்டில், 89 சதவீதம் மொபைல் போனிலும்,...

திருப்பதி எழுமலையான் கோயிலில் தரிசனம், அறைகள் உள்ளிட்டவை முன்பதிவு தொடர்பாக 8 போலி வெப்சைட்டுகள் செயல்படுவதாக புகார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம், அறைகள் உள்ளிட்டவை முன்பதிவு தொடர்பாக 8 போலி இணையதளங்கள் செயல்படுவதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி இணையதளம் என்று தெரியாமல் அவற்றில் பணம் செலுத்தி டிக்கெட்டைப் பெற்றவர்கள் தரிசனம் உள்ளிட்டவற்றுக்கு செல்லும் போது  தாங்கள்...

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு பா.ஜ.க.வின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்குடன் தொடரப்பட்டது - ரவிஷங்கர் பிரசாத்

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு பா.ஜ.க.வின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்குடன் தொடரப்பட்டது என மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கூறியுள்ளார். தீர்ப்பு குறித்த தகவல்களுடன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை மக்கள் புறக்கணித்துவிட்டதால் நீதிமன்றத்தின் மூலம் அரசியல்...

HCL நிறுவனம் பெயரில் நூதன மோசடி அரங்கேற்றம் - வேலைக்கு நேர்காணல் நடத்தி பலரிடம் பணம் வசூல்

HCL மென்பொருள் நிறுவனத்தின் பெயரை சொல்லி, ஆள் சேர்த்து மோசடி செய்யப்பட்டதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. HCL நிறுவனத்துக்கு பகுதி நேர வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வந்துள்ளன. இதைப்பார்த்து பலர் வேலைக்கு விண்ணப்பித்தனர்....

கவாய் தீவில் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவு

அமெரிக்காவின் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இயற்கை அழகும் சுற்றுலா முக்கியத்துவமும் வாய்ந்த கவாய் தீவில் தொடர்கனமழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் பல வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள...

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதுவது அவசியமாகும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை, வரும் மே மாதம் 6ஆம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்துகிறது....

டேட்டிங் இணையதளம் மூலம் அறிமுகமான இளம்பெண் ரூ.60 லட்சம் மோசடி

பெங்களூரில் டேட்டிங் இணையதளம் மூலம் தொழிலதிபருடன் பழகிய இளம்பெண் ஒருவர், 60 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த இளம்தொழிலதிபரான சதீஷ், டேட்டிங் இணையதளங்களில் பெண் நண்பர்களை தேடியுள்ளார். அப்போது shompa76 என்ற ஐ.டி.யில் அறிமுகமான இளம்பெண் ஒருவர், தன்னை கொல்கத்தாவைச்...

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், VISAக் காலத்தை நீட்டிக்க e - FRRO மூலமாக விண்ணப்பிக்கலாம் - ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், இனி இணையதளம் வாயிலாக விசாக் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இதற்கான e-FRRO இணையம் சார்ந்த செயலி சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் விசா மற்றும் குடியேற்றம் தொடர்பான 27...

போலி வருமான வரி இணையதளத்தை நம்பி வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்து ரூ. ஒரு லட்சத்தை இழந்த ஐதராபாத் பேராசிரியர்

ஐதராபாத்தில் போலி வருமான வரி இணையதளத்தை நம்பி வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த பேராசிரியர் ஒரு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். ஹைதராபாத் சிட்டி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தனக்கு வந்த ஒரு மெயில் மோசடி  என்று அறியாமல் அதில்...