​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு வழங்க ஏற்பாடு

சீனாவில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் சாப்பாடு வினியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஷாங்காய் நகரில் இணைய தளம் மூலம் உணவு விற்பனையில் ஈடுபடும்  Ele.me நிறுவனம் இதற்காக 17 வழித் தடங்களை தேர்வு செய்துள்ளது. இந்த வழித்தடங்களில் உள்ளவர்கள் உணவு தேவை...

ரயிலில் பயணச்சீட்டு உறுதியாவதற்கான வாய்ப்பு கணிப்பாக காட்டும் புதிய வசதியை IRCTC அறிமுகம்

ரயில் பயணத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் முன்பதிவு செய்யும் போது, இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறித்து காட்டும் புதிய வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, காத்திருப்போர் பட்டியல் குறித்த எண்கள் மட்டுமே இதற்கு முன்பு காட்டப்படும். இந்நிலையில்...

மே 28ஆம் தேதி முதல் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்

ஜூன் மாதம் நடைபெறவுள்ள பட்டயத் தேர்வுகளுக்காக விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கட்டினை 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை...

1, 6, 9, 11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடக்கம்

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை 1, 6, 9ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.1 முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்களை உருவாக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான...

ட்ரோன் மூலம் தேநீர் விநியோகம் செய்யும் IIT மாணவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.ஐ.டி. மாணவர்கள் ட்ரோன் மூலம் தேனீர் வினியோகம் செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளனர். டெக் ஈகிள் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ள ஐ.ஐ.டி. மாணவர்கள் இணையதளம் மூலம் ஆர்டர்களைப் பெற்று ட்ரோன் மூலம் டீ உள்ளிட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்கே...

பிளஸ் டூ பொதுத் தேர்வில் 91 புள்ளி 1 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் டூ பொதுத் தேர்வில் 91 புள்ளி 1 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி... இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் பிளஸ் டு தேர்வு முடிவுகளை...

வேளாண் படிப்புகளுக்கு இனி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவையில் இயங்கும் வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில்முறை பாடப்பிரிவுகளும் உள்ளன. உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 6,569...

படப்பிடிப்பு தளங்கள் குறித்த புதிய இணையதளம் உருவாக்க, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திட்டம்

திரைப்பட படப்பிடிப்புத் தளங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய இணையத்தளத்தை உருவாக்க தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்த ஏற்ற இடங்கள் குறித்த விவரங்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும். ரிக்கார்டிங், டப்பிங் உள்ளிட்ட...

இணைய வழி அச்சுறுத்தல் குறித்து அரசியல் வாதிகள் புகார் செய்ய மின்னஞ்சல் : ஃபேஸ்புக்

இணைய வழி அச்சுறுத்தல்கள் குறித்து அரசியல்வாதிகள் எந்த நேரத்திலும் புகார் செய்வதற்கான துரித மின்னஞ்சல் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அத்துமீறலான கருத்துகளைப் பதிவிடுதல், தகவல்களைத் திருடுதல் உள்ளிட்ட இணைய வழி அச்சுறுத்தல்கள் குறித்து indiacyberthreats@fb.com என்ற மின்னஞ்சலில் அரசியல்வாதிகள்...

தூய்மை இந்தியா பயிற்சி முகாமில் மாணவர்கள் பங்கேற்க வருமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அழைப்பு

100 மணி நேர கோடை கால தூய்மை இந்தியா பயிற்சி முகாமில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அழைப்பு விடுத்துள்ளார். மே 1 ஆம் தேதி முதல் ஜுலை 31 வரை நடைபெறும்...