​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் மோதிய 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன. 2வது...

குன்றுகளிலிருந்து நீர்நிலைகளில் பல்டி அடிக்கும் சாகச போட்டி

குன்றுகளிலிருந்து நீர்நிலைகளில் பல்டி அடிக்கும் சாகச ‘கிளிஃப் டைவிங்’ போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக 7 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் பங்கேற்று, உயரமான இடத்திலிருந்து குட்டிக்கரணம் அடித்தபடி நீர்நிலை நோக்கி குதித்தனர். இதில் பெண்கள்...

சர்ச்சை பதிவுக்கு விளக்கமளித்த கோலி..!

தோனியின் அனுபவத்துக்கு நிகரான மாற்று வீரர்கள் இந்திய அணியில் இல்லை என கேப்டன் விராட் கோலி, வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, கடந்த 11 ஆம் தேதி தோனியுடன் விளையாடிய ஆட்டத்தை நினைவுகூர்ந்து...

அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக மூத்த அதிகாரி கைது

கனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ராயல் மவுன்டட் போலீஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் கமிஷனர் பாப் பால்சன் என்பவரின் ஆலோசகராக இருந்தவர் கேமரூன் ஆர்டிஸ். மூத்த உயர்...

சென்னை வந்தது நடராஜர் சிலை..!

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன்...

அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்தியதாக பயண பதிவர்கள் கைது

அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்தியமைக்காக பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயண பதிவர்கள் இருவருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டனுக்கு சாலை வழியாக எஸ்.யூ.வி. ரக வாகனத்தில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்ட ஜோடி ஒன்று...

முறையான பயிற்சி இன்றி... முத்தாய்ப்பாய் பாடும் சிறுமிகள்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் முறையான பயிற்சி இன்றி பாடல் பாடி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றனர். அவர்களைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு..  நாகை மாவட்டம் புதிய நம்பியார் நகர் பகுதி, மீனவ குடும்பத்தைச் சேர்ந்த செல்வகுமார் - கொடிமலர்...

விக்ரம் லேண்டருக்கு சிக்னல்களை அனுப்பி வைக்கிறது நாசா..!

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தகவல் தொடர்பை மீட்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் குறைந்து வரும் நிலையில் நாசா விஞ்ஞானிகளும் இஸ்ரோவுக்கு...

ரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு..! சாதித்தது பொன்மாணிக்கவேல் குழு

37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை அருகே களவாடப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலானாய்வு குழுவினர், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்டு சாதனை படைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த...

மெல்போர்னிலுள்ள பல்கலைக்கழகங்களை பார்வையிட்ட அமைச்சர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மெல்போர்ன் நகரிலுள்ள பல்கலைகழகங்களை பார்வையிட்டனர். தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பல்கலைகழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்த...